Rahul Gandhi Speech: இந்தியாவில் தயாரிக்கிறோம் என்று நாம் சொன்னாலும், அது உண்மை அல்ல என்றும் நாம் சீனாவிற்கு தான் வரி செலுத்துகிறோம் என்றும் ராகுல் காந்தி மக்களவையில் பேசி உள்ளார்.
Viral Video Of School Boys Hanging In Thread : தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், குழந்தைகளை பள்ளி நிர்வாகம் தூக்கிட்டிருக்கும் சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கேரளாவில், 2 வயது பெண் குழந்தையை அவரது தாய்மாமா கிணற்றில் வீசி கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. கேரளாவை அதிரவைத்துள்ள இந்த சம்பவம் முன் விரோதமா? மூடநம்பிக்கையின் உச்சமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Budget 2025 Highlights: பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பீகார் பாரம்பரியமிக்க சேலையை அணிந்துவந்த நிலையில், அதன் பின்னணி குறித்து இங்கு காணலாம்.
Young Man Earned 40 Thousand Without Investment : ஒரு இளைஞர் மஹா கும்ப மேளாவில் சல்லி பைசா முதலீடு செய்யாமல் பல ஆயிரம் சம்பாதித்த விஷயம், தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Dhan Dhanya Krishi Yojana: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025 பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் 'தன் தன்ய கிரிஷி யோஜனா' என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளார்.
Budget 2025 Loan Scheme For Women : மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று நாடாளுமன்றத்தில் நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த நிலையில், இதில் பெண்களின் முன்னேற்றத்திற்காக சில திட்டங்கள் அறிவித்திருக்கிறார். இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
Budget announcements for Bihar: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் பீகார் மாநிலத்திற்கு அதிக அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.
மத்திய பட்ஜெட் 2025: கல்வியில் முக்கிய எதிர்பார்ப்புகளான ஜிஎஸ்டி குறைப்பு, தொழில் பயிற்சி அதிகரித்தல், ஆசிரியர் பயிற்சி மேம்படுத்துதல், டிஜிட்டல் உள்கட்டமைப்பு மேம்படுத்துதல், திறன் இடைவெளியைக் குறைத்தல், AI ஒருங்கிணைப்பு மற்றும் உயர் கல்வி சீர்திருத்தம் உள்ளிட்ட அனைத்திலும் அதிக முதலீடுகள் எதிர்பார்க்கப்படுகிறது.
Budget 2025 Tamil People Who Presented Union Budget: மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. இதனை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இவரைப்போல தமிழகத்தை சேர்ந்த பலர் இவருக்கு முன்னர் பட்ஜெட் தாக்கல் செய்திருக்கின்றனர். அவர்கள் யார் தெரியுமா?
Budget 2025 Good News For RD FD Account Holders: மத்திய பட்ஜெட் 2025, இன்று தாக்கல் செய்யப்படுகிறது. இதில், FD மற்றும் RD கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ் கிடைக்குமா? இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
Viral Video Of A Mother Abandoning Children : சமீபத்தில் இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் ஒரு பெண் தனது குழந்தைகளை ரோட்டில் அனாதையாக விட்டுவிட்டு சென்ற வீடியோ, இணையத்தில் வைரலாகி வருகிறது.
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார். இதற்கான எதிர்பார்ப்புகள் அதிக அளவில் உள்ளது. குறிப்பாக மருத்துவத் துறையில் அதிக எதிர்பார்ப்புகள் உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.