Union Budget 2025 News In Tamil: மத்திய பட்ஜெட் குறித்து மக்களுடைய எதிர்பார்ப்பு என்ன? வருமான வரி விலக்கில் மாற்றம இருக்குமா? உச்ச வரம்பில் மாற்றம் கொண்டு வரப்படுமா? என ஒட்டுமொத்த மக்களும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
2025 மகா கும்பமேளா என்னும் உலகின் மிகப்பெரிய ஆன்மீக விழாவில் கோடிக் கணக்கான பக்தர்கள் கலந்துகொள்கின்றனர். இந்நிலையில், அப்பகுதியில், சுத்தத்தையும் சுகாதாரத்தைப் பராமரிப்பது மிகவும் சவாலான விஷயம்.
உத்திர பிரதேசத்தில் பிரயாக்ராஜில் நடக்கும் மகாகும்பமேளவிற்கு, நாட்டின் மூலை முடுக்குகளில் இருந்தும் கோடிக்கணக்கான பக்தர்கள் நம்பிக்கையுடன் சென்று திரிவேணி சங்கமத்தில் நீராடுகின்றனர்.
Maha Kumbh Mela Stampede: மகா கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி மொத்தம் 30 பேர் உயிரிழந்தனர் என்றும் 60 பேர் படுகாயம் அடைந்தனர் என்றும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Viral Video Of A Lecturer Marrying Her Student : சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஒரு ஆசிரியை தனது மாணவனை திருமணம் செய்து கொள்வது போல பதிவாகியிருக்கும் காட்சிகள் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
Union Budget 2025: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உடன் பட்ஜெட் தயாரிப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் அதிகாரிகள் யார் யார், அதில் அவர்களுக்கு என்னென்ன பொறுப்பு என்பதை இங்கு காணலாம்.
Kumbh Mela News In Tamil: மகாகும்பமேளா நெரிசல்: மகாகும்பமேளாவில் விபத்து. நள்ளிரவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலர் காயமடைந்தனர். பலர் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இஸ்ரோவின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து அதன் 100வது ராக்கெட்டை இன்று காலை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. GSLV-F15 வகையான அந்த ராக்கெட் NVS-02 என்ற செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது.
Union Budget 2025 News In Tamil: வரும் சனிக்கிழமை (பிப்ரவரி 1) தாக்கல் செய்யப்பட உள்ள ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு உயர்த்தப்படுமா? பெரும்பான்மை மக்களின் எதிர்பார்ப்பு.
List Of Bank Holidays In February 2025: பிப்ரவரி மாதத்தில் தொடர் விடுமுறை நாட்கள் இருப்பதால், வங்கிகள் செயல்படாது. எனவே வங்கி சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டு கொள்ளுங்கள்.
Delhi Latest News: நலத்திட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் கவனம் செலுத்துவதை ஆம் ஆத்மியின் தேர்தல் அறிக்கை எடுத்துக்காட்டுகிறது. 15 அம்ச வாக்குறுதி "கெஜ்ரிவால் உத்தரவாதங்கள்" குறித்து பார்ப்போம்.
Business Loan | வடக்கு நண்பர்கள் தொழில் தொடங்க ரூ.5 லட்சம் ரூபாய் வட்டியில்லா கடனை உத்தரப்பிரதேச அரசு வழங்குகிறது. அதனை பெறுவது எப்படி என பார்க்கலாம்..
Uniform Civil Code: இந்தியாவில் முதல் மாநிலமாக பொது சிவில் சட்டம் உத்தரகாண்டில் இன்று முதல் அமலாகும் நிலையில், அங்கு என்னென்ன மாற்றங்கள் ஏற்படப்போகின்றன என்பது குறித்து இங்கு விரிவாக காணலாம்.
Republic Day 2025: குடியரசு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த முறை, தலைநகர் டெல்லியில் ஆறு அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
President Droupadi Murmu | நாட்டின் 76வது குடியரசு தின விழாவையொட்டி நாட்டு மக்களுக்கு ஆற்றிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையின் முக்கிய அம்சங்கள்.
Republic Day 2025 : ஜனவரி 26ஆம் தேதியான நாளை குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சில நிறுவனங்கள் மூடியிருக்கும், சில நிறுவனங்கள் திறந்திருக்கும். அவை என்னென்ன தெரியுமா?
Republic Day 2025: குடியரசு தின விழாவில் பேச விரும்பும் நபர்களுக்கு உதவும் வகையில் இங்கே சில பத்திகளை வழங்கியுள்ளோம். இவற்றின் உதவியுடன் நீங்கள் உங்கள் உரையை அமைக்கலாம்.
Republic Day 2025: இந்திய மூவர்ணக் கொடி குடியரசு தினத்தில் ஒரு விதமாகவும், சுதந்திர தினத்தில் வேறு விதமாகவும் ஏற்றப்படும் என்பது உங்களுக்கு தெரியுமா...?. அதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.
Main Reason To 76th Republic Day 2025 : ஜனவரி 26ஆம் தேதி (நாளை) இந்திய குடியரசு தினத்தை கொண்டாட இருக்கிறோம். இந்த தினத்தை, நாம் இப்போது மகிழ்ச்சியாக கொண்டாட சில தலைவர்கள் காரணமாக இருந்துள்ளனர். அவர்களுள் முக்கியமானவர் ஒருவர் இருக்கிறார். அவர் குறித்து இங்கு பார்ப்போம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.