RBI News In Tamil: வங்கியில் கணக்கு வைத்திருப்பவர் இறந்தால், குடும்ப உறுப்பினர்களுக்கு ஏற்படும் சிரமங்களைத் தவிர்க்க, அனைத்து வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கு ஆர்பிஐ புதிய அறிவுறுதல்.
8th Pay Commission News In Tamil: 8வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் முதலில் மத்திய ஊழியர்களுக்குப் பொருந்தும். அதன் பிறகு, மாநிலங்களுக்கு செயல்படுத்தப்படும்.
Pune Woman Murdered At Office Parking Viral Video : சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஒரு பெண்ணை ஒருவர் கொலை செய்கிறார். அதனை சிலர் பார்த்தும் தடுக்காமல் இருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் பல்வேறு திட்டங்கள் அடுத்தடுத்து செயல்பட்டு வரும் நிலையில், பள்ளி மாணவர்களுக்கு தனித்துவ அடையாள அட்டை வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
Medical Crew Took Heart In Metro Train : மருத்துவர் குழு ஒன்று, இதயத்தை மெட்ரோவில் எடுத்துச்சென்ற சம்பவம் பரபரப்பை எற்படுத்தியுள்ளது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து காதலன் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், காதலி உள்பட 2 பேர் குற்றவாளி என கேரளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்த சம்பவத்தின் பின்னணி என்ன என்பது இதுகுறித்து தற்போது பார்க்கலாம்...
Saif Ali Khan Attack Case: பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் மீது தாக்குதல் நடத்திய நபரை 30 மணிநேரத்தில் மும்பை காவல்துறையினர் கைது செய்து தற்போது அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர் குறித்து வெளியாகி உள்ள தகவல்களை இங்கு காணலாம்.
Saif Ali Khan Attacked: மும்பையில் வீடு புகுந்து பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், அவர் ஆட்டோ ரிக்ஷா மூலமே மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்ட்டுள்ளார்.
Latest Crime News: சொந்த மகளையே பொது இடத்தில், அதுவும் போலீசார் கண் எதிரே தந்தை சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் குறித்த முழு பின்னணியையும் இங்கு காணலாம்.
Father In Law Marries Daughter In Law Son Becomes Saadhu : வட இந்தியாவில் நடந்த ஒரு சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது. சொந்த மருமகளையே மாமனார் திருமணம் செய்ததை அடுத்து, அவரது மகன் விரக்தியில் எடுத்த முடிவு அனைவருடைய கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
இரு சக்கர வாகன விபத்துகளை குறைக்கும் நோக்கில் வரும் ஜனவரி 26 முதல் ஹெல்மெட் அணியாமல் வந்தால் பெட்ரோல் இல்லை என்று உத்திரபிரதேச அரசு மக்களுக்கு தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிராவில் திடீரென பரவிய புதுவித நோயால் 50க்கும் மேற்பட்டவர்களுக்கு தலைமுடி நிற்கமல் கொட்டி ஒரே வாரத்தில் வழுக்கை ஆகியுள்ள சம்பவம் பேரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
PMAY Scheme: மத்திய அரசின் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் சொந்த வீடுகட்ட அரசு நிதி உதவி வழங்குகிறது. இந்த திட்டத்தில் பயன் பெற என்ன என்ன தகுதி இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
8 Year Old Girl Dies Of Heart Attack CCTV : பள்ளிக்கு சென்ற 8 வயது சிறுமி ஒருவர், மாரடைப்பால் உயிரிழந்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.