Delhi Assembly Elections 2025 Latest News: குளிர் அலையின் பிடியில் உள்ள தேசிய தலைநகரில் அரசியல் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. டெல்லி சட்டசபைக்கு பிப்ரவரி 5 (புதன்கிழமை) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. அரவிந்த் கெஜ்ரிவாலை வீழ்த்த பாஜக, காங்கிரஸ் வியூகம்.
Delhi Assembly Election 2025 Date: டெல்லியில் சட்டப்பேரவை தேர்தல் மற்றும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் ஆகியவை பிப்.5ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
பெங்களூருவில் 8 மாத குழந்தைக்கு HMPV தொற்று ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக கர்நாடக சுகாதார துறை விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விவரங்களை தற்போது காணலாம்.
திருமணமாகாத ஜோடிகளுக்கு இனிமேல் அறை கிடையாது என்று OYO நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் இளைஞர்கள் பலரும் அதிருப்தியில் உள்ளனர் எதற்காக இந்த அதிரடி அறிவிப்பு பார்க்கலாம் இந்த தொகுப்பில்.
HMPV Virus: பெங்களூருவில் எட்டு மாதக் குழந்தைக்கு HMPV வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொற்றின் அறிகுறிகள் மற்றும் இதனை தடுப்பதற்கான வழிமுறைகளை இங்கு காணலாம்.
Petrol Price Latest News: நாடு முழுவதும் பெட்ரோல் விலை குறைக்கப்படும் என மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி சமீபத்தில் அறிவித்தார். அதாவது கணிசமான அளவில் விலை குறைப்பு எதிர் பார்க்கப்படுகிறது.
Senior Citizens Latest News: வரும் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் மூத்த குடிமக்களுக்கு ஐந்து மகிழ்ச்சியான தகவல்கள் வெளியாக உள்ளது. இதன்மூலம் மூத்த குடிமக்களின் நிதி தேவைகளை நிவர்த்தி செய்ய முடியும் என எதிர் பார்க்கப்படுகிறது.
OYO நிறுவனம் தங்களின் விதிகளில் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. தங்கள் நிறுவனத்தின் மேல் இருக்கும் கறைகளை நீக்க இந்த முயற்சி எடுத்து இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே நகராட்சி குப்பை லாரியும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் காயமடைந்த நிலையில், பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
தில்லி மற்றும் மீரட் இடையேயான பயண நேரத்தை ஒரு மணி நேரத்திற்கும் குறைவாகக் குறைக்க அமைக்கப்பட்ட அதிவேக டெல்லி-மீரட் பிராந்திய விரைவு போக்குவரத்து அமைப்பின் (ஆர்ஆர்டிஎஸ்) ஒரு பகுதி இப்போது செயல்படத் தொடங்கியுள்ளது.
Mukesh Ambani Mansion Antilia: முகேஷ் அம்பானியின் 27 தளங்கள் கொண்ட ஆன்டிலியா இல்லம் அமைந்துள்ள இடம், அதற்கு முன்பு யாரிடம் இருந்தது, அதனை அவர் எவ்வளவு தொகைக்கு வாங்கினார் என்பதை இங்கு காணலாம்.
Karnataka Dysp Ramachandrappa Viral Video : காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்க வந்த பெண்ணிடம், போலீஸார் ஒருவர் அத்துமீறியிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் எழுத்தறிவு விகிதம் என்பது ஒரு குறிப்பிட்ட மொழியில் எழுதவும், படிக்கவும் தெரிந்தவர்களின் சதவிகிதத்தைக் குறிக்கின்றது. இதில் குறிப்பிட்ட ஏழு மாநிலங்கள் இந்தியாவில் மிகக் குறைந்த எழுத்தறிவு விகிதங்களைக் கொண்டுள்ளதாகத் தகவல் கூறுகின்றது.
Puducherry Pongal Gift Latest News: புதுச்சேரியில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ.750 வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
EPFO Latest News: வங்கி கணக்கில் ₹15000 பெறுவதற்கு என்னென்ன செய்ய வேண்டும்? எந்தெந்த ஊழியர்கள் தகுதி உடையவர்கள்? இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்து அறிந்துக்கொள்ளுங்கள்.
EPFO Pensioners Latest News: இபிஎப்ஓ ஊழியர்கள் கடைசி காலத்தில் மேலும் இரண்டு ஆண்டு காத்திருந்தால் 8 சதவீதம் கூடுதல் பென்சனாக ஓய்வூஓய்வு காலத்தில் பெறலாம்.
பிரியாணியில் பூச்சி இருந்த விவகாரத்தில் வாடிக்கையாளர் வேண்டுமென்றே பூச்சியை உணவில் போட்டதாக உணவக மேலாளர் சிசிடிவி ஆதாரங்களுடன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.