பல்வேறு குற்றவாளிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்டு, காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த 500 கிலோ கஞ்சாவை எலிகள் தின்றுவிட்டதாக மதுரா போலீசார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் காதலியை 35 துண்டுகளாக வெட்டி காதலன் கொலை செய்த சம்பவம் அடங்குவதற்குள், வேறு ஒரு பெண்ணும் அவரின் காதலனால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் சிறுநீரக கல் அகற்ற அறுவை சிகிச்சை மேற்கொண்ட ஒருவர், தனது சிறுநீரகத்தை காணவில்லை என புகார் அளித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மூன்று, நான்கு மாதங்களாக ஒரு பெண்ணை தொழிலதிபருடன் பழகவைத்து, சரியான நேரம் பார்த்து அவரை அந்தரங்கமாக ஒரு கும்பல் வீடியோ எடுத்து, பணம் கேட்டு மிரட்டியுள்ளது.
உத்திரப்பிரதேசம் பரேலியில், நடந்த ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில், 40 வயதுடைய விவசாயி, தனது வீட்டின் மொட்டை மாடியில் தூங்கிக் கொண்டிருக்கையில், குரங்குகள் கூட்டம் துரத்தியதில், மொட்டை மாடியில் இருந்து விழுந்து இறந்தார்.
அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண், தனது பாஸ்போர்ட் மற்றும் டாலர்களை தனியார் லாக்கரில் வைத்திருந்தார். லாக்கர் நடத்துபவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது அந்தப் பெண் வழக்குப் பதிவு செய்துள்ளார்.
பிரயாக்ராஜில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் டெங்கு நோயாளி ஒருவருக்கு இரத்த பிளேட்லெட்டுகளுக்கு பதிலாக பழச்சாறு அளிக்கப்பட்டு, அந்த நோயாளி உயிர் இழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்திர பிரதேசத்தின் நொய்டா செக்டார் 100 பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில், 18 மாத குழந்தை தெருநாய்களால் தாக்கப்பட்டு இறந்தது. அதிர்ச்சியூட்டும் வகையில், குழந்தையை தாக்கிய நாய்கள் குடலை கிழித்துள்ளன.
வழக்கமாக சிசிடிவி கேமரா, திருட்டில் வழக்குகளில் காவல் துறைக்கு மிகவும் உபயோகமாக இருக்கும், ஆனால் இங்கே சிசிடிவி காட்சி காவலரின் வேலைக்கே உலைவைத்துள்ளது என்று சொன்னால் நம்ப முடிகிறதா...
உத்தரப் பிரதேசத்தின் கடை வீதி ஒன்றில் காதலியுடன் சுற்றிக்கொண்டிருந்த கணவனை பார்த்த மனைவி, அந்த இடத்திலேயே செருப்பைக் கழட்டி அடிக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Women Harassment: உத்தரப்பிரதேச மாநிலம் ஃபிரோசாபாத்தில் 36 ஆண்டுகளாக ஒரு பெண் சங்கிலியால் கட்டிப் போடப்பட்டிருந்தார் என்ற செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்த்யிருக்கிறது.
உத்தரப் பிரதேசம் அருகே ராம்லீலா நிகழ்ச்சியின் மேடையில், ஆபாச நடனமாடிய வீடியோ வைரலானதை தொடர்ந்து, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் 10 பேர் மீதும், நடனமாடியவர்கள் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
வீட்டை விட்டு ஓடிவந்த சிறுமியை கடத்தி கூட்டு பாலியல் வன்புணர்வு செய்தது மட்டுமல்லாமல் அந்த சிறுமியை 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்றுள்ளனர். இதுதொடர்பாக பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.