Pubg Addict Son Killed Parent: இரவு பகலும் பப்ஜி விளையாடுவதையே வாடிக்கையாக வைத்திருந்த 28 வயது இளைஞர், தனது தாய், தந்தை இருவரையும் கம்பால் அடித்தே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் மயங்கி கிடந்த மற்றொரு நபரின் மீது ஒருவர் சிறுநீர் கழித்ததை காட்டும் அதிர்ச்சி வீடியோ, வைரலாகிய நிலையில், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கிய மாநிலங்களில் தமிழ்நாடு முதல் இடத்திலும், உத்தரப்பிரதேசம் இரண்டாவது இடத்திலும் இருப்பதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
Ration Card Latest Update: தகுதியில்லாத ரேஷன் கார்டுதாரர்கள் தங்களின் கார்டுகளை ஒப்படைக்குமாறு உத்தர பிரதேச அரசு கேட்டுக் கொண்டதாக வெளியான தகவல்கள் வதந்தி என தெரியவந்துள்ளது.
நண்பனாக இருந்தாலும், குடித்தால் அப்படி நிதானம் இழந்துவிடுமா? என்ற கேள்வி அவ்வப்போது பலரும் எழுப்புவது தான். அப்படி ஒரு அண்மை சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியூட்டுகிறது
Bodyguards For Tomatoes: பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான வாரணாசியில் தனது கடையில் உள்ள தக்காளிகளுக்கு பாதுகாப்புக்காக இரண்டு மெய்க்காப்பாளர்களை ஒரு வியாபாரி வேலைக்கு வைத்துள்ளார்.
காவல் நிலையங்கள், வட்டம், மாவட்டம், எல்லை, மண்டலம் மற்றும் பிரிவு நிலைகளில் பணியமர்த்தப்பட்ட மூத்த அதிகாரிகள் அந்தந்தப் பகுதிகளைச் சேர்ந்த மதத் தலைவர்கள் மற்றும் சமூகத்தின் பிற முக்கிய நபர்களுடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்று ஆதித்யநாத் அறிவுறுத்தினார்.
Uttar Pradesh Crime News: முதலில் யார் குளியறையில் குளிப்பது என சகோதரர்கள் இடையே நடந்த வாக்குவாதத்தில், தம்பியால் அண்ணன் அடித்தே கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்யும் நிகழ்வுகள் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், பயணம் செய்யாமல் டிக்கெட் மட்டும் எடுக்கும் சம்பவங்களை கேள்விப்பட்டிருக்கிறீர்களா..!!
Bahubali Samosa: 12 கிலோ எடையுள்ள 'பாகுபலி' சமோசாவை 30 நிமிடங்களில் சாப்பிட்டு முடித்தால், ரூ.71,000 வெல்லாம் என்ற சவால் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
50 Dead In 72 Hours: கடந்த 72 மணி நேரத்தில் உத்தரப்பிரதேச மாவட்ட மருத்துவமனையில் 50க்கும் மேற்பட்டோர் பலி, 400 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
கடுமையான நிதி நெருக்கடி காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு தம்பதிகளுக்கு நடுவே கிடந்த நான்கு நாள் குழந்தை உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது
Love Jihad Law: டெல்லியில் ஷரத்தா கொலை வழக்கு முதல் தற்போதைய கேரள ஸ்டோரி வரை தொடர்ந்து 'லவ் ஜிகாத்' குறித்த பேச்சுகளும் அதிகமாகின. இந்த சமயத்தில் லவ் ஜிகாத் சட்டம் குறித்து இதில் தெரிந்துகொள்ளலாம்.
Traffic Challans Cancelled: வாகனங்கள் மீது விதிக்கப்பட்ட 2017-2021 வரையிலான ஐந்தாண்டு அபராதங்களை ஒட்டுமொத்தமாக ரத்து செய்து இந்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.