Crop Compensation By CM Stalin: தமிழ்நாட்டில் பெய்த பருவம் தவறிய கனமழையால் பாதிக்கப்பட்ட டெல்டா மற்றும் இதர மாவட்டங்களில் உள்ள விவசாயிகளுக்கு பயிர் நிவாரண உதவிகளை முதலமைச்சர் அறிவித்துள்ளார்
Palani Temple: பழனி தண்டாயுதபாணி கோவில் குடமுழுக்கில் கருவறை, வேள்விசாலை கோபுர கலசம் அனைத்திலும் தமிழில் மந்திரம் வேண்டும் என கூறி பல்வேறு அமைப்பினர், பெண்கள் கையில் தீ சட்டியை கையில் ஏந்தியவாறு பழனி பேருந்து நிலையம் முன்பு வேண்டுகோள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழில் தேர்ச்சி பெறாமல் தமிழக அரசுப் பணிகளில் அமர முடியாத வகையில் சட்டத்தை தமிழக அரசு திருத்தியுள்ளது. இதற்கான சட்டத் திருத்த மசோதாவை பேரவையில் தாக்கல் செய்தார் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
திருப்பத்தூரில் நீர் நிலை ஆக்கிரமப்புகளை அகற்ற கோரிய அதிகாரிகள்! 80 வருடங்களாக வாழ்ந்த பொதுமக்கள்! விஷம் வைத்துக் கொன்று விடுங்கள் எனக்கூறி வயிற்றில் அடித்துக் கொண்டு கதறிய பொதுமக்கள்!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.