One Nation One Ration Update: ரேஷன் கடையிலும் பொருட்களை வாங்க ரேஷன்தாரர்களுக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனால், வேலைக்காக சொந்த ஊர்களை விட்டு, வேறு மாவட்டங்களுக்கு இடம் பெயர்ந்ந்துள்ள பயனாளிகள் மிகப்பெரிய பலனை பெற்று வருகிறார்கள்.
ஆசிரியர்களின் உரிமைகளை பறிக்கும் வகையிலான அரசாணையை பிறப்பிப்பது துரோகம் ஆகும். அந்தவகையில், 243 ஆம் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஸ்பெயின் நிறுவனத்துடன் ரூ.2,500 கோடிக்குப் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. தூத்துக்குடி மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தளவாட வசதிகள் ஏற்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம்
TN Government Reply To Annamalai: தமிழ்நாடு அரசு விரைவில் மும்மொழிக் கொள்கையை கொண்டுவரும் என அண்ணாமலை பேசியிருந்த நிலையில், அதற்கு அரசு அவரது கூற்றை முற்றிலும் நிராகரித்துள்ளது.
TN Pongal Gift Package 2024: ரேசன் கடைகளில் தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்படும் பொங்கல் தொகுப்பு மற்றும் 1000 ரூபாய் ரொக்கத் தொகையை, டோக்கன் வாங்காத பயனார்கள் வாங்குவதற்கு இன்றே கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamil Nadu Latest News: தென் மாவட்ட மக்கள் இன்னும் அவதியுற்று வரும் நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் (MK Stalin) அங்கு அரசு நிர்வாகம் மேற்கொண்டு வரும் நிவாரணப் பணிகள் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
சென்னையில் மகளிா் உரிமைத் தொகைத் திட்டத்தின் 2-ஆம் கட்டத்தை இன்று தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தொண்டையில் வலி இருந்தாலும், தொண்டில் தொய்வு ஏற்படக் கூடாது என உருக்கமாகப் பேசினார்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மேல்முறையீடு செய்தவர்களுக்கான குறுஞ்செய்தி அனுப்பும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நமது செய்தியாளர் நெளஷாத்திடம் கேட்கலாம்.
Kalaignar Magalir Urimai Thogai: அரசுத்துறையில் ஆய்வுகளே தீர்வுகளை நோக்கி நகர்த்தும், கோட்டை முதல் குமரி வரை ஆய்வுகளை மேற்கொள்ளும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
Kalaignar Magalir Urimai Thogai Updates: கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்ட பயனாளர்களின் தரவுகள் மாதம்தோறும் ஆய்வு செய்யப்படுவதன் அவசியமும், அரசின் அறிக்கையும்
Leo Ticket Booking: தளபதி விஜய் நடிக்கும் லியோ படத்திற்கு தமிழக அரசு அதிகாலை காட்சிகளுக்கு அனுமதி அளித்துள்ளது. ஒரு நாளுக்கு 5 காட்சிகள் வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.