பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வரும் ஜூலை 3ஆம் தேதி முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புப் போராட்டக் குழுவினர் அறிவித்துள்ளனர்.
தமிழக அரசின் அனுமதி இல்லாத ஆம்னி பேருந்துகளில் பயணிகள் முன்பதிவு செய்ய வேண்டாம்; பிற மாநில ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்துள்ள பயணிகள் உடனடியாக ரத்து செய்ய போக்குவரத்துத்துறை அறிவுறுத்தி உள்ளது.
அழிவின் விளிம்பில் உள்ள பனைத்தொழிலை ஊக்குவித்து, பனை சார்ந்த கைவினைப் பொருட்களுக்கு அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டும் அதனை நம்பி வாழும் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தள்ளனர்.
கோடைக் காலத்தில் அதிகரிக்கும் வெப்பம் காரணமாக பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகளை வழங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
Public Holiday On April 19: தமிழ்நாட்டின் 39 மக்களவை தொகுதிகளுக்கும், விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதிக்கும் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் ஏப். 19ஆம் தேதி அன்று பொது விடுமுறையை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
TN Department of School Education FB Account Hacked : தமிழக பள்ளிக்கல்வித்துறையின் ஃபேஸ்புக் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ள சம்பவம், மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
Madras High Court: சாந்தன் உடலை இலங்கைக்கு அனுப்பி வைக்க ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். அதிகாரிகளை நியமித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
Madras High Court: சாந்தனை இலங்கைக்கு அனுப்ப பிப். 22ஆம் தேதியே மத்திய அரசு அனுமதி அளித்தும் ஏன் அனுப்பவில்லை என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒவ்வொரு மாதமும் 35 கிலோ உணவு தானியங்கள் பெற உரிமை உண்டு. வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு அந்த்யோதயா ரேசன் கார்டு வழங்கப்படுகிறது.
Tamilnadu Agriculture Budget 2024: நீரிழிவு நோயை எதிர்த்துப் போராட உதவும் பாரம்பரிய நெல் வகைகளை ஊக்குவிக்கும் வகையில் விதை விநியோகத்தை பட்ஜெட்டில் தமிழக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்தார்.
Tamil Nadu State Budget Session 2024: தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு 2024 - 25ம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட்டை இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.