Amazon Offer For iPhone 15: 2023ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட 128 ஜிபி சேமிப்பகத்துடன் கருப்பு நிற ஐபோன் 15 பிளஸ் இப்போது அமேசானில் மிகக் குறைந்த விலையில் கிடைக்கிறது.
ஸ்மார்ட்போன் செயல்திறன் மிகவும் குறைவதால், அவற்றை மாற்ற வேண்டிய நிலைமை ஏற்படுகிறது. எனினும் சில விஷயங்களை பின்பற்றுவதன் மூலம், உங்கள் ஸ்மார்ட் போனை சிறப்பாக பராமரித்து, அடிக்கடி மாற்ற வேண்டிய நிலையில் இருந்து தப்பிக்கலாம்.
வாணியம்பாடி அருகே வந்தே பாரத் ரயிலில் சார்ஜ் போட்டிருந்த செல்போன் வெடித்து விபத்து ஏற்பட்டதால் சுமார் அரை மணி நேரம் தாமதமாக ரயில் புறப்பட்டுச் சென்றது.
ஸ்மார்போன் வாங்க இஎம்ஐ, கிரெடி கார்டு வசதி போன்றவை கிடைப்பதால், இப்போது சிறந்த அம்சங்கள் கொண்ட போனை வாங்குவது அனைவருக்கும் எளிதாகிவிட்டது. அந்த வகையில், ரூ.20,000 விலையில் கிடைக்கும் 5 ஸ்மார்ட்போன்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
Best Phones Under the Price of Rs. 25000 இன்றைய காலகட்டத்தில், ஸ்மார்போன்கள் (Smartphone)அத்தியவசியமாகி விட்டன. சிறப்பான அம்சங்களுடன் கூடிய பல ஸ்மார்ட்போன்கள் சந்தையில் கிடைக்கின்றன. அதிலும் இப்போது இஎம்ஐ வசதி, கடன் வசதி எளிதில் கிடைப்பதால், பட்ஜெட் போன்களை போலவே, நடுத்தர விலை கொண்ட போன்களுக்கும் நல்ல டிமாண்ட் உள்ளது. நீங்களும் ரூ. 25,000 என்ற அளவில் புதிய போன் வாங்க திட்டமிட்டிருந்தால், நீங்கள் வாங்கக்கூடிய சில சிறந்த ஸ்மார்ட்போன்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
இந்தியாவில், ஸ்மார்ட்போன் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஸ்மார்ட்போன் அல்லது செல்போன் இல்லாதவர்களின் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணி விடலாம் என்று அளவிற்கு, செல்போன் பயன்பாடு அதிகரித்து, அத்தியாவசிய பொருளின் இடத்தை பிடித்துள்ளது.
Smartphone Overheating Problem: ஸ்மார்ட் போன்கள், இன்றைய காலகட்டத்தில் அத்தியாவசிய பொருளாக மாறிவிட்டது. தொலை தொடர்பு சாதனமாக இல்லாமல், நாம் வாழ்க்கையில் அன்றாடம் மேற்கொள்ளும் பல பணிகளுக்கு ஆதாரமாக உள்ளது.
Smartphone Charging Tips: நமது அன்றாட வாழ்க்கையில் ஸ்மார்ட்போன் என்பது, உணவு உடை போன்ற அத்தியாவசிய பொருளாக மாறி விட்டது ஸ்மார்ட்போன் இல்லாமல் சில நிமிடங்கள் கூட நம்மால் வாழ முடியாது என்ற நிலை உள்ளது.
Apple iPhone 17 Features : ஐபோன் 16 இன்னும் சில வாரங்களில் வெளியாகவுள்ள நிலையில், 2025இல் வெளியாகும் ஆப்பிள் நிறுவனத்தின் போன் எப்படி இருக்கும் என்ற தகவல் கசிந்துள்ளது! ஐபோன் 17 இப்படித்தான் இருக்குமாம்!
ஸ்மார்ட்போன் திருடு போய் விட்டால், ஏற்படும் பொருள் நஷ்டம் ஒரு புறம் இருக்க, ஸ்மார்போன் என்பதை பர்ஸை போல் பண பரிவர்த்தனைக்காக பயன்படுத்தப்படுவதால், அதில் பதிவாகியுள்ள யுபிஐ ஐடி மூலம், சைபர் மோசடிக்கு பலியாகும் வாய்ப்பு உள்ளது.
மழைகாலத்தில் ஸ்மார்போனை பாதுகாப்பதென்பது குழந்தையை பாதுகாப்பது போன்றது. ஸ்மார்ட்போன் இல்லாமல் ஒன்றும் செய்ய முடியாது என்ப்பதால், மழை காலங்களில் ஸ்மார்ட் போனை வீட்டிலேயே விட்டுவிட்டு செல்ல முடியாது.
Color Of Apple iPhone : செப்டம்பரில் வெளியாகும் புதிய ஐபோன் எப்படி இருக்கும்? வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ஊகங்களும் எதிர்பார்ப்புகளும்... காரணம் என்ன?
itel ColorPro 5G அறிமுகம்: இந்திய சந்தையில் கலர் மாறும் ஸ்மார்ட்போன் (Color Changing Smartphone) மாடலை ஐடெல் நிறுவனம் ஐடெல் கலர் ப்ரோ 5ஜி (Itel Color Pro 5G) என்ற பெயருடன் அறிமுகம் செய்யதுள்ளது. இதன் விலை ரூ.9,999 மட்டுமே.
ஐபோனுக்கு இணையாக அதிக விரும்பப்படும் பிராண்டுகளின் ஒன்றான OnePlus போனின் பல பிரீமியம் ஸ்மார்ட்போன்கள் அமேசானில் பம்பர் தள்ளுபடி சலுகைகளுடன் கிடைக்கின்றன.
ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடஃபோனின் சிறந்த மாதாந்திர மற்றும் வருடாந்திரத் பிர்ரீபெய்ட் திட்டங்களைப் பற்றிய தகவலை அறிந்து கொள்வது வாடிக்கையாளர்களுக்கு உதவிகரமாக இருக்கும்.
சமீபத்தில் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள், சமீபத்திய கட்டண உயர்வுக்குப் பிறகு, இந்தியாவில் பலர் அரசுக்குச் சொந்தமான BSNL (பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்) சேவைக்கு மாறுவது குறித்து பரிசீலித்து வருகின்றனர்.
Type-C Charger: ஸ்மார்ட்போன்களுக்கு தனி சார்ஜரை எடுத்துச் செல்ல வேண்டிய காலம் போய் விட்டது. ஏனென்றால் பெரும்பாலான ஸ்மார்ட்போன்கள் டைப்-சி சார்ஜிங் போர்ட்டுடன் வருகின்றன.
Vivo நிறுவனம் பட்ஜெட் விலையில் 5ஜி ஸ்மார்ட்போனாக Vivo T3 Lite 5G மாடலை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் சிறப்பம்சங்கள், கேமரா, விலை மற்றும் தள்ளுபடி விற்பனை விவரங்கள் ஆகியவற்றை இங்கு காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.