OnePlus 12 Smartphone: ஆப்பிள் மற்றும் சாம்சங் மொபைல்களுக்கு OnePlus நிறுவனத்தின், Oneplus 12 மாடல் கடும் போட்டியளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அடுத்த 2024ஆம் ஆண்டிற்கான சிறந்த ஸ்மார்போன் என்பதற்கான 5 காரணங்களை இங்கு காணலாம்
Infinix நிறுவனத்தின் 50 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 5000mAh பேட்டரி கொண்ட மலிவான ஸ்மார்ட்போன் சந்தையில் களமிறங்க வந்துள்ளது. இந்த போனின் ஆரம்ப விலை ரூ.8,333.
Iphone 14, Amazon vs Flipkart: ஐபோன் 14 மொபைல் தள்ளுபடி விலையில் கிடைக்கும் நிலையில் அமேசான் மற்றும் பிளிப்கார்டில் எதில் குறைவான விலையில் கிடைக்கிறது என்பதை இதில் காணலாம்.
How To Enable Airtel E-Sim: உங்கள் மொபைல் தொலைந்தாலும் அதனை எளிதாக கண்டுபிடிக்க வழிவகை செய்யும் வகையில் ஈ-சிம்மை இன்ஸ்டால் செய்யலாம். அது எப்படி என்பதை இதில் காணலாம்.
Smartphone: Techno Pop 8 மொபைல் விரைவில் அறிமுகமாக உள்ள நிலையில், அதுகுறித்த தகவல்கள் தற்போது லீக்காகி உள்ளது. அந்த ஸ்மார்ட்போன் குறித்த தகவல்களை முழுமையாக இதில் காணலாம்.
Highest Selling Smartphone Brand: இந்திய சந்தையில் அதிகம் விற்பனையாகும் ஸ்மார்ட்போன் பிராண்ட் மற்றும் அதன் சந்தை பங்கு உள்ளிட்ட விவரங்களை இதில் காணலாம்.
New Smartphones In November 2023: இந்தாண்டு நவம்பர் மாதத்தில் தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. அந்த வகையில் படங்கள் மட்டுமின்றி அசத்தலான சில ஸ்மார்ட்போன்களும் வரும் நவம்பர் மாதத்தில் வெளியாகிறது. அதுகுறித்து இங்கு காணலாம்.
Flipkart Offer: இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் தனது பண்டிகைக் கால விற்பனையின் முதல் ஏழு நாட்களில் 1.4 பில்லியன் வாடிக்கையாளர் வருகைகளைப் பதிவு செய்ததாக கூறி உள்ளது.
Vivo X100 Series: புகைப்படக் கலை சார்ந்த மேம்பட்ட கேமரா அம்சங்கள் பொருந்திய புதிய ஸ்மார்ட்போனை Vivo நிறுவனம் அடுத்த மாதம் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Whatsapp Update: வாட்ஸ்அப் செயலி பழைய மெசேஜை எளிதாக தேடும் வகையில் ஒரு புதிய அப்டேட் கொண்டுவர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுகுறித்த முழு விவரங்கைளையும் இதில் காணலாம்.
Tips To Save Mobile Data: உங்கள் ஸ்மார்ட்போனில் மொபைல் டேட்டா தினமும் சீக்கிரமாகவே தீர்ந்துவிடுகிறது என்றால், இதை செய்வதன் மூலம் நீங்கள் அதிக டேட்டாவை சேமிக்கலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.