Flipkart Big Bachat Dhamal Sale: புதிய ஸ்மார்ட்போன் வாங்கும் எண்ணத்தில் உள்ளீர்களா? குறைந்த விலையில் நல்ல அம்சக்கள் கொண்ட ஸ்மார்ட்போன் உங்களுக்கு வேண்டுமா? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கானதுதான்!!
Smartphone Charging Tips: ஸ்மார்ட்போன் நம் வாழ்வின் முக்கிய அங்கமாகிவிட்டது. ஆனால் அதில் ஆபத்துக்களும் இல்லாமல் இல்லை. குறிப்பாக பேட்டரி காரணமாக. சரியாக சார்ஜ் செய்யாவிட்டால் போன் வெடிக்கலாம் அல்லது சேதமடையலாம்.
அமேசான் நிறுவனம் இப்போது கொடுத்திருக்கும் ஆஃபர் மீண்டும் கிடைக்குமா என உத்திரவாதமாக சொல்லிவிட முடியாது. ஏனென்றால் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள மொபைல் வெறும் 35 ஆயிரம் ரூபாய்க்கு இந்த ஆஃபரில் கிடைக்கிறது.
Vivo Y56 5G: அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு முன், இந்த போன் ஆஃப்லைன் ஸ்டோர்களில் விற்பனைக்கு கிடைக்கும் என்று தெரிகிறது. Vivo Y56 5G விலை மற்றும் சிறப்பம்சங்களை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
Realme Discount: Flipkart ஒரு பெரிய தள்ளுபடி சலுகையைத் தொடங்கியுள்ளது, இது வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக பயனளிக்கிறது. எனவே நீங்கள் Realme ஸ்மார்ட்போன் வாங்க திட்டமிட்டிருந்தால், இது உங்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு.
Nokia X30 5G: சமீபத்திய தகவல்களின்படி, நோக்கியா X30 5G பிப்ரவரி 20 அன்று அறிமுகப்படுத்தப்படும் என தோன்றுகிறது. நோக்கியா X30 5G ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பம்சங்களை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
Samsung Smartphone Discount in Flipkart: ஸ்மார்ட்போன் வாங்கும் எண்ணத்தில் உள்ள மக்கள், இந்த அதிரடியான சலுகையை பயன்படுத்தி விலையுயர்ந்த ஸ்மார்ட்போன்களை வீட்டில் இருந்தபடியே மிகவும் மலிவான விலையில் வாங்கலாம்.
Motorola launches Moto e13 smartphone in India: மோட்டோரோலா இந்தியாவில் மோட்டோ e13 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. இது காஸ்மிக் பிளாக், அரோரா கிரீன் மற்றும் க்ரீமி ஒயிட் ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கும் மற்றும் பிப்ரவரி 15 முதல் Flipkart மற்றும் motorola.in இல் விற்பனைக்கு வரும்
Best Smartphone In India: ரெட்மி 9ஐ ஸ்போர்ட் போன் தள்ளுபடி விலையில் கிடைத்தால், வாங்காமல் இருக்க முடியுமா? தள்ளுபடி, எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் மூலம் எப்படி குறைந்த விலையில் ரெட்மி 9ஐ ஸ்போர்ட் ஸ்மார்ட்போனை வாங்கலாம்.
Realme Discount: இந்த ஸ்மார்ட்போனின் உண்மையான விலை சுமார் ரூ. 39,000 ஆகும். இருப்பினும், வாடிக்கையாளர்கள் இன்று முதல் குறைந்த விலையில் இதை வாங்க முடியும்.
Realme Coca Cola Themed: கோகோ கோலா நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் குறித்த டீசரை ரியல்மீ நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. Realme 10 4G-யில் உள்ள அதே விவரக்குறிப்புகளை Coca Cola ஃபோன் கொண்டிருக்கும்.
குடியரசு தினமான இன்று ஜியோ 4ஜி மொபைலை இலவசமாக வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம். வாடிக்கையாளர்கள் 2 ஆண்டுகளுக்கு ரீசார்ஜ் செய்ய வேண்டியதில்லை. சூப்பரான இந்த சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.