JioBharat Phone Offer: தீபாவளி சிறப்பு சலுகையுடன், 999 ரூபாய்க்கு விற்கும் JioBharat மொபைல் போன் இப்போது சந்தையில் 699 ரூபாய் சிறப்பு விலையில் கிடைக்கிறது. ஜியோபாரத் ஃபோனை ரூ.123க்கு ரீசார்ஜ் செய்யலாம்.
91 Rupees Reliance Recharge : முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம், மொபைல் பயனர்களுக்கு 91 ரூபாயில் நல்ல சேவையை வழங்குகிறது. இந்தத் திட்டத்தைப் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்...
Budget Smartphones Under ₹10000 : சிப்செட் உற்பத்தியாளர் Qualcomm மற்றும் சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான Xiaomi இரு நிறுவனங்களும் இணைந்து இந்தியாவில் 10,000 ரூபாய்க்கும் குறைவான விலையில் 5G ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளன...
OnePlus தீபாவளி விற்பனையில் தள்ளுபடி சலுகைகளுடன் ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள் அல்லது இயர்பட்களையும் வாங்கலாம். எந்த ஒன்பிளஸ் தயாரிப்புகளுக்கு எவ்வளவு தள்ளுபடி கிடைக்கும் என்பதை அறிந்து கொள்வோம்.
Phone Charger Tech Tips : ஸ்மார்ட்போன்கள் நமது வாழ்க்கையில் முக்கிய இடத்தைப் பிடித்துவிட்டது. போன் என்பது பேசுவதற்காக அல்லது தகவல் தொடர்புக்காக என்ற நிலை மாறிய நிலையில், போனின் பேட்டரி சார்ஜிங் தொடர்பான முக்கியத் தகவல்களைத் தெரிந்துக் கொள்வோம்...
இந்தியாவின் முன்னணி தனியார் தொலைத் தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, கட்டணத்தை உயர்த்தினாலும், அவ்வப்போது மலிவான கட்டணத்தில், அதிக நன்மைகளை வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை (Prepaid Plan) தொடர்ந்து கொடுத்த வண்ணம் தான் உள்ளது.
பிஎஸ்என்எல் நிறுவனம் தனது 24வது ஆண்டு விழாவை இந்த ஆண்டு கொண்டாடியுள்ள நிலையில், மைல்கல்லை நினைவுகூரும் வகையில், நிறுவனம் 24ஜிபி இலவச டேட்டாவை வழங்குகிறது.
Infinix நிறுவனம் Hot 50 4G போனை சத்தமே இல்லாமல் அறிமுகம் செய்துள்ளது. செப்டம்பரில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட Hot 50 5G மாடலில் இருந்து வேறுபட்டது. இந்த இரண்டு போன்களுக்கும் இடையே சில வேறுபாடுகள் உள்ளன.
தனியார் தொலைத் தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமாக உள்ள நிலையில், அவ்வப்போது கவர்ச்சிகமான திட்டங்களை அறிவித்து வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மாடல்களை வாங்குவது என்பது பலரின் கனவாக இருக்கும். பிரீமியம் போன்களான இவற்றை வைத்திருப்பது கவுரம் மற்றும் பெருமை தரும் விஷயமாக பார்க்கப்படுகிறது. என்றாலும், ஐபோன்களின் விலை லட்சங்களில் இருக்கின்றன.
ஸ்மார்போன் வைத்திருப்பவர்களிடம் இருக்கும் மிக முக்கிய கேட்ஜெட்டுகளில் ஒன்று இயர்பட்ஸ். இப்போது நம் அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாகிவிட்டது. முன்ன்பெல்லாம் இயர்போன் அதிக பயன்பாட்டில் இருந்தது. ஆனால், தற்போது வயர்லெஸ் இயர்பட்ஸ் தான் அதிக அளவில் பயன்பாட்டில் உள்ளது.
பண்டிகைக் காலம் வந்துவிட்டாலே, வீட்டு உபயோகப் பொருட்கள், போன் முதல் கார்கள் வரை பல தயாரிப்புகளுக்கு தள்ளுபடிகள் கிடைக்கின்றன. இந்நிலையில், உங்கள் ஐபோன் கனவை நனவாக்க சரியான வாய்ப்பு கிடைத்துள்ளது.
VIVO SmartPhone : 28,999 என்ற விலையில் அறிமுகப்படுத்தப்பட்ள்ள Vivo V40e ஸ்மார்ட்போனின் சிறப்பு அம்சங்கள், விவரக்குறிப்புகள் மற்றும் பிற விவரங்களை தெரிந்துக் கொள்வோம்...
மொபைல் இணைய பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நிதி பரிவர்த்தனை முதல், முக்கிய கோப்புகள் மற்றும் ஆவணங்களை அனுப்புதல் பெறுதல் என, மொபைல் போன் அத்தியாவசிய பொருளாக மாறி விட்டது. இதன் காரணமாக தினசரி 1.5 ஜிபி, 2 ஜிபி மற்றும் 3 ஜிபி டேட்டா திட்டம் கூட போதாது என்ற நிலை ஏற்படுகிறது.
Acertain Mobile Radiaiton Range : புதிய மொபைல் வாங்கும்போது, அது வெளிவிடும் கதிர்வீச்சு என்ன என்பதை தெரிந்துக் கொண்டு வாங்குங்கள். போன் வாங்கப் போய், ஆயுளை குறைத்துக் கொள்ளலாமா?
புதிய T3 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் விற்பனை Flipkart இல் இன்று இரவு ஏழு மணிக்கு தொடங்கியது. செப்டம்பர் மாதம் 12ம் தேதி அறிமுகமான இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.28,999 என பட்டியலிடப்பட்டுள்ளது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.