Flipkart Big Saving Days Sale: 21 ரூபாய் மதிப்புள்ள சாம்சங் டிவியை வெறும் 5 ஆயிரம் ரூபாய்க்கு வாங்க ஒரு நல்ல வாய்ப்பு உள்ளது. அதைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Flipkart 32 இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு அதிரடி சலுகைகளை வழங்கியுள்ளது. உங்கள் வீட்டிற்கு சிறந்த டிஸ்ப்ளே கொண்ட ஸ்மார்ட் டிவியை வாங்க விரும்பினால், இந்த செய்தி உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
Flipkart TV Days என்ற ஸ்மார்ட் டிவி விற்பனை ஏப்ரல் 15 முதல் பிளிப்கார்ட் இல் இயங்குகிறது. இந்த விற்பனை மூலம் சாம்சங் நிறுவனத்தின் 32 இன்ச் ஸ்மார்ட் டிவியை ரூ.23 ஆயிரத்திற்கு பதிலாக ரூ.150க்கு குறைவான விலையில் வாங்கலாம்.
Flipkart Month-End Mobiles Fest: மார்ச் 26, அதாவது இன்று ஃபிளிப்கார்ட்டில் இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் விற்பனையின் கடைசி நாள் ஆகும். உங்களுக்கு பிடித்த பிராண்டுகளின் ஸ்மார்ட்போன்களை மலிவு விலையில் வாங்க உங்களுக்கு ஒரே ஒரு வாய்ப்பு மட்டுமே உள்ளது. 50%க்கும் அதிகமான தள்ளுபடியில் சில ஸ்மார்ட்போன்கள் இதில் பட்டியல் இடப்பட்டுள்ளது. அதன் முழு விவரத்தை தெரிந்து கொள்வோம்..
புதுடெல்லி: Mobile Savings Days என்ற சிறப்பு ஸ்மார்ட்போன் விற்பனையானது, பிரபல இ-காமர்ஸ் இணையதளமான அமேசானில் இன்று முதல் மார்ச் 22, 2022 முதல் தொடங்கியுள்ளது, இதில் உங்களுக்கு அனைத்து பிராண்டுகளின் ஸ்மார்ட்போன்களிலும் பெரும் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. 200 ரூபாய்க்கும் குறைவான விலையில் அற்புதமான ஸ்மார்ட்போன்களை வாங்கும் வகையில், இந்த விற்பனையில் சேர்க்கப்பட்டுள்ள சில சலுகைகளைப் பற்றி இன்று காண உள்ளோம்.
Amazon Fab Phones Fest-ல் ஸ்மார்ட்போன்களின் அற்புதமான விற்பனை இன்று முதல் அதாவது மார்ச் 11 ஆம் தேதி தொடங்கியுள்ளது. இந்த விற்பனையில் கிடைக்கும் சிறந்த சலுகைகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
இன்று பிளிப்கார்ட்டில் பிக் பச்சட் தமால் விற்பனையின் கடைசி நாள். இந்த விற்பனையின் மூலம் சாம்சங்கின் ரூ.54,999 மதிப்பிலான 43 இன்ச் ஸ்மார்ட் டிவியை ரூ.16,999க்கு வாங்கலாம்.
தென் கொரிய தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங் சமீபத்தில் கேலக்சி எஸ் தொடரின் கீழ் Galaxy S22, S22+ மற்றும் S22 Ultra ஆகிய மூன்று புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியது. Galaxy S22 Ultra 2022 ஆம் ஆண்டிற்கான சாம்சங்கின் முதன்மை ஸ்மார்ட்போன் ஆகும். இது S பென் ஸ்டைலஸுடன் வருகிறது. Samsung Galaxy S22 Ultra மொபைலிலேயே S Pen பொருத்தப்பட்ட முதல் S-சீரிஸ் ஸ்மார்ட்போன் ஆகும்.
சாம்சங் நிறுவனம் புதிய 5ஜி ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது. சாம்சங் கேலக்ஸி ஏ33 5ஜி ஆனது 6.4 இன்ச் வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்ப்ளேவுடன் வரும்.
Fab Phones Fest என்ற பெயரில் அமேசானில் பிப்ரவரி 25 முதல் விற்பனை நடைபெறுகிறது, இதில் உங்களுக்கு அனைத்து பிராண்டுகளின் ஸ்மார்ட்போன்களுக்கும் பெரும் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.