2023ம் ஆண்டு தொடங்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் 2022ம் ஆண்டில் மக்களை பெரிதும் கவர்ந்த மற்றும் பிரபலமான ஸ்மார்ட்போன்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
Samsung Galaxy M04: பயனர்களின் பாதுகாப்பு தேவைகளை மனதில் வைத்து, கேலக்ஸி எம்04 ஃபேஸ் அன்லாக் அம்சத்துடன் வருகிறது. கேலக்ஸி எம்04 நான்கு வருட பாதுகாப்பு புதுப்பிப்புகள் மற்றும் இரண்டு OS மேம்படுத்தல்களுடன் கிடைக்கிறது.
வெறும் 11 ஆயிரம் ரூபாய்க்கு சூப்பரான அம்சங்களுடன் சாம்சங்க் நிறுவனம் 5ஜி மொபைலை களமிறக்கியுள்ளது. இந்த போனின் விலை மற்ற முன்னணி நிறுவனங்களுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தியுள்ளது.
Samsung Galaxy M53 5G ஸ்மார்ட்போனை மலிவாக வாங்க ஒரு சிறந்த வாய்ப்பு. அதன்படி இந்த சாதனத்தில் அதிக தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த போனின் விலை, விவரக்குறிப்புகள் மற்றும் அதில் கிடைக்கும் சலுகைகள் பற்றி அறிய கீழே உள்ள கேலரியில் படிக்கவும்.
Smartphone Malware Alert: மிகவும் பிரபலமான ஸ்மார்ட்போன் பிராண்டுகளாக இருக்கும் சாம்சங் மற்றும் எல்ஜி ஸ்மார்ட்போன்களில் மால்வேர் தாக்குதல் ஏற்படும் அபாயம் உள்ளதாக தெரிய வந்துள்ளது.
Samsung Cheapest 5G SmartPhone: சாம்சங் மிக விரைவில் மிட்-ரேஞ்ச் 5G ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த உள்ளது, அதற்கான ஆரம்பகட்ட பணிகளை சாம்சங் தொடங்கியுள்ளது.
பிளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டேஸ் விற்பனை செப்டம்பர் 23 ஆம் தேதி முதல் இந்த விற்பனை செப்டம்பர் 30 வரை நடைபெறும். ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கி கார்டுகள் மூலம் 10 சதவீத தள்ளுபடி உள்ளது.
Flipkart Big Billion Days: ஃபிளிப்கார்ட்டில் பிக் பில்லியன் டேஸ் விற்பனை நாளை தொடங்கவுள்ளது. வாடிக்கையாளர்கள் இங்கிருந்து பல விதமான பொருட்களை மிக மலிவாக ஷாப்பிங் செய்யலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.