Year Ender 2023 Smartphones: நடப்பு 2023ஆம் ஆண்டில் ரூ.15 ஆயிரத்திற்கும் குறைவான விலையில் அறிமுகமாகி இந்திய சந்தையில் ஆதிக்கம் செலுத்திய டாப் 4 5ஜி இல்லாத ஸ்மார்ட்போன்களை இதில் காணலாம்.
Smartphones: கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி பலரும் பரிசுகள் வழங்குவார்கள். அந்த வகையில், கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது ஸ்மார்ட்போன்களுக்கு பெரும் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. அமேசானில் இந்த கிறிஸ்துமஸ் பண்டிகை விற்பனையில் பல முன்னணி மொபைல்கள் தள்ளுபடியில் கிடைக்கின்றன.
Samsung Galaxy AI: இனி நீங்கள் மொழி தெரியாதவர்களுடனும் எளிதாக பேசும் வகையில், உங்கள் மொபைல் கால்களை உடனடியாக மொழிமாற்றம் செய்து எதிரில் இருப்பவர்களுக்கும் புரிய வைக்க AI தொழில்நுட்பம் வர உள்ளது.
Smartphones In Amazon Sale 2023: அமேசான் கிரேட் இந்தியன் சேல் நாளையுடன் நிறைவு பெற உள்ள நிலையில், பட்ஜெட் விலையில் அதுவும் தள்ளுபடியில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்களை இங்கு காணலாம்.
Highest Selling Smartphone Brand: இந்திய சந்தையில் அதிகம் விற்பனையாகும் ஸ்மார்ட்போன் பிராண்ட் மற்றும் அதன் சந்தை பங்கு உள்ளிட்ட விவரங்களை இதில் காணலாம்.
Flipkart Offer: இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் தனது பண்டிகைக் கால விற்பனையின் முதல் ஏழு நாட்களில் 1.4 பில்லியன் வாடிக்கையாளர் வருகைகளைப் பதிவு செய்ததாக கூறி உள்ளது.
Samsung Galaxy S24: ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 15 சீரிஸை தொடர்ந்து, சாம்சங் கேலக்ஸி S24 மாடலிலும் இந்த முக்கிய மாற்றம் ஏற்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
New Smartphones In October: நடப்பு அக்டோபரில் Samsung, Vivo, Google Pixel மொபைல்கள் அறிமுகமாக உள்ளன. அந்த மொபைல்கள் குறித்த முழு தகவல்களையும் இதில் காணலாம்.
Redmi 12 5G மற்றும் பிற மூன்று சாதனங்கள் ரூ.15,000க்கு கீழ் உள்ள சிறந்த 5G ஸ்மார்ட்போன்கள் ஆகும். இந்த ஸ்மார்ட்போன்கள் கவர்ச்சிகரமான அம்சங்களையும், இணையற்ற பயனர் அனுபவத்தையும் வழங்குகின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.