சாம்சங் Galaxy S23 FE வரும் ஜூலை மாதத்தில் வெளியாகாலம் என கூறப்படும் நிலையில், இந்த மொபைல் குறித்து வெளியாகியுள்ள தகவல்களை இந்த புகைப்படத் தொகுப்பில் காணலாம்.
Samsung Galaxy M34 5G Specifications: அடுத்த மாதம் சாம்சங் நிறுவனம் அதன் M-Series மாடல்களில் அறிமுகப்படுத்தும் Galaxy M34 5G மொபைலின் சிறப்பு அம்சங்கள், அதன் பயன்களை இதில் காணலாம்.
Samsung Galaxy M34 5G: சாம்சங் கேலக்ஸி எம்34 5ஜி, நடுத்தரப் பிரிவில் அதன் பிரீமியம் அம்சங்களுடன் இளம் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
சாம்சங் ஸ்மார்ட்போன்கள் எக்ஸ்சேஞ்ச் சலுகையில் ரூ.20,000க்கு மேல் தள்ளுபடி பெறுகின்றன. கவர்ச்சிகரமான வங்கிச் சலுகைகளுடன் இந்த போன்களையும் வாங்கலாம். அமேசானின் இந்த விற்பனை ஜூன் 19 வரை நடைபெறும்.
சாம்சங் சமீபத்தில் அறிமுகப்படுத்திய மலிவான 5G போனான Samsung Galaxy F14 5G ஸ்மார்ட்போனை நல்ல சலுகை விலையில் வாங்கலாம். இந்த போன் 6000mAh வலுவான பேட்டரி, 50MP கேமரா போன்ற அம்சங்களுடன் வருகிறது.
மொபைல் போனுக்கு மதிப்பு அதிகமா, தண்ணீருக்கு மதிப்பு அதிகமா என்று கேட்டால், நீரின் விலை மதிப்பற்றது என்பதுதான் பதிலாக இருக்கும். அந்த வகையில், 21 லட்சம் லிட்டர் நீரை வீணாக்கிய அரசு அதிகாரி குறித்து இதில் காணலாம்.
ஸ்மார்போன்களை பயன்படுத்தாத நபர்களை பார்ப்பது அரிது. இந்நிலையில், பிளப்கார்டில், தள்ளுபடி சலுகை காரணமாக 10,000 ரூபாய்க்கு குறைவான விலையில் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.
Amazon Discount Offer: அமேசான் நிறுவனம் ஸ்மார்ட்போன்களில் பம்பர் சலுகைகளை வழங்குகிறது. இதில் 30 சதவீதம் முதல் 60 சதவீதம் மற்றும் அதற்கும் மேற்பட்ட தள்ளுபடிகளும் வழங்கப்படுகின்றன.
எஸ்பிஐ கார்டு 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள எஸ்பிஐ கிரெடிட் கார்டுதாரர்களுக்கு இந்த பிராண்ட் அற்புதமான சலுகைகளை வழங்குகிறது. எலக்ட்ரானிகஸ் உபகரணம் முதல் விமான டிக்கெட் உணவு வரை அசத்தலான சலுகைகளை பெறலாம்.
Samsung Galaxy S22 5G: இதன் அற்புதமான வடிவமைப்பும் அம்சங்களும் சாம்சங் காலக்சி எஸ்22 5ஜி போனை அதன் வரம்பில் சிறந்த ஸ்மார்ட்போன்களின் பட்டியலில் வைத்திருக்கிறது.
ஒன்பிள்ஸ் முதல் சாம்சங் வரை பல முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் சந்தையில் ரூ.40,000 விலைக்குள் கிடைக்கிறது. இவற்றில் நீங்கள் விரும்பும் அசத்தலான டாப் கிளாஸ் அமசங்கள், கேமிராக்கள் என எல்லாம் கிடைக்கும்.
Samsung Galaxy Z Flip 3: ப்ளிப்கார்ட் விற்பனையில், ரூ.33,249 விலைகொண்ட சாம்சங் கேலக்சி Z ஃப்ளிப் 3 ஆனது தற்போது தள்ளுபடிக்குப் பிறகு ரூ.16,750க்கு விற்பனைக்கு கிடைக்கிறது.
சாம்சங் நிறுவனத்தின் Samsung Galaxy M13 5G ஸ்மார்ட்போன் தற்போது Amazon India தளத்தில் பெரும் தள்ளுபடி சலுகையுடன் கிடைக்கிறது. இந்த சாதனத்தை மிக குறைந்த விலையில் வாங்கலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.