Amazon Offer: வீட்டிலேயே நேர்த்தியான காட்சி அனுபவத்தை அளிக்கும் சில டிவி-களைப் பற்றியும், இவற்றில் கிடைக்கும் தள்ளுபடிகள் பற்றியும் இந்த பதிவில் காணலாம்.
இந்த மாதம் பல ஸ்மார்ட்போன்கள் இதுவரை அறிமுகம் ஆகியுள்ளன, பல அறிமுகம் ஆகவுள்ளன. பல அறிவிப்புகள், சில கசிவுகள் என பல தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. பல நிறுவனங்கள் தங்கள் அற்புதமான ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்துகின்றன. இவற்றைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
புதிய ஆண்டு தொடங்கியுள்ளது. ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்கள் தங்கள் சமீபத்திய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தத் தொடங்கியுள்ளனர். பல அறிவிப்புகள், சில கசிவுகள் என பல தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. இந்த மாதத்தில் அதாவது பிப்ரவரியில், பல நிறுவனங்கள் தங்கள் அற்புதமான ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்துகின்றன. இவற்றைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
சாம்சங் தனது புதிய ஸ்மார்ட்போன் தொடரான Samsung Galaxy S22 Series ஐ பிப்ரவரி 9 ஆம் தேதி அறிமுகப்படுத்தலாம், இதில் மொத்தம் மூன்று ஸ்மார்ட்போன்கள் அடங்கும்.
புதுடெல்லி: கடந்த நான்கு நாட்களாக பிளிப்கார்ட்டில் 'எலக்ட்ரானிக்ஸ் விற்பனை' நடந்து வருகிறது. இதில் ஸ்மார்ட் டிவி, ஸ்மார்ட்போன்கள் முதல் வாஷிங் மெஷின்கள் மற்றும் ஹீட்டர்கள் வரை அனைத்து வகையான எலக்ட்ரானிக் பொருட்களுக்கும் பெரும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இன்று இந்த விற்பனையின் கடைசி நாளாகும். அதன்படி 100 ரூபாய்க்கும் குறைவான விலையில் கிடைக்கும் அற்புதமான ஸ்மார்ட்போனை பற்றி காண உள்ளோம்.
உங்கள் தொலைபேசியின் பேட்டரி மிக விரைவாக தீர்ந்துவிடுகிறதா? போனை மீண்டும் மீண்டும் சார்ஜ் செய்யும் நிலை ஏற்படுகிறது? உங்கள் போனின் பேட்டரி ஆயுளை அதிகரிக்கும் வகையில், பேட்டரி பவரை சேமிப்பதற்கான சில சூப்பர் டிப்ஸ்களை அறிந்து கொள்ளலாம்.
சாம்சங் இன்று அதிகாரப்பூர்வமாக Samsung Galaxy S21 FE ஸ்மார்ட்போனை, கடந்த ஆண்டின் Galaxy S21 ஃபிளாக்ஷிப் சீரிஸ் போனின் கூடுதல் வடிவமாக அறிமுகப்படுத்தியது.
புதுடெல்லி: பிக் சேவிங் டேஸ் விற்பனை (Big Saving Days) பிரபலமான ஆன்லைன் ஷாப்பிங் தளமான பிளிப்கார்ட்டில் (Flipkart) டிசம்பர் 16 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 21 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த விற்பனையில் மிகக் குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்களை வாங்கலாம். 200 ரூபாய்க்கும் குறைவான விலையில் நீங்கள் வீட்டிற்குக் கொண்டு வரக்கூடிய ஐந்து 4G ஸ்மார்ட்போன்களைப் பற்றி இன்று நாம் காண உள்ளோம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.