நோக்கியா, சாம்சங், மைக்ரோமேக்ஸ் மற்றும் ஐ.டி.இ.எல் போன்ற நிறுவனத்தின் போன்கள் உள்ளன. இந்த தொலைபேசிகள் முகேஷ் அம்பானியின் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ போனுடன் போட்டியிடப்போகிறது.
சாம்சங் கேலக்ஸி A32 4ஜி என்ற புதிய ஸ்மார்ட்போனை இந்தியாவில் A-சீரிஸில்அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய தொலைபேசி 64 MP குவாட் ரியர் கேமராக்கள், sAMOLED 90 Hz டிஸ்ப்ளே மற்றும் 5000 mAh பேட்டரி ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
Samsung Galaxy A32 Price In India: அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு முன்னதாக ஸ்மார்ட்போனின் விலை குறித்து தகவலகள் வெளியாகி உள்ளது. சாம்சங் கேலக்ஸி ஏ 32 இன் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட போனின் விலையை அறிந்துக்கொள்ளுங்கள்!
சாம்சங் நிறுவனம் சாம்சங் கேலக்ஸி M62 ஸ்மார்ட்போனை தாய்லாந்தில் சத்தமே இல்லாமல் அறிமுகப்படுத்தியுள்ளது, மேலும் தொலைபேசி இப்போது நிறுவனத்தின் இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி M62 க்கான விலை விவரங்கள் இதுவரை நிறுவனம் வெளியிடப்படவில்லை.
Amazon Fab Phones Fest 2021: நீங்கள் ஒரு புதிய ஸ்மார்ட்போன் வாங்குவதைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தால், இப்போது உங்களுக்கு அதற்கான சரியான நேரம் வந்து விட்டது. இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் பிப்ரவரி 22 முதல் Fab Phones Fest on Amazon.in-ஐத் தொடங்கியுள்ளது.
HDFC வங்கி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளில் பிரைம் உறுப்பினர்கள் அட்வாண்டேஜ் நோ காஸ்ட் இ.எம்.ஐ-யின் சலுகைகளைப் பெறலாம். குறைந்த EMI-க்கான ஆப்ஷன்கள் மாதத்திற்கு ரூ .1,333 முதல் தொடங்குகின்றன.
உங்கள் அழகான தருணங்களை படம்பிடித்து அவற்றை அழியாத நினைவுகளாக்கிக்கொள்ள, கேலக்ஸி M02 இரட்டை பின்புற கேமரா அமைப்புடன் வருகிறது. இது 13 மெகாபிக்சல் ப்ரைமரி சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டரைக் கொண்டுள்ளது.
Samsung Galaxy A12 ஸ்மார்ட்போனில் 6.5 ”HD+ Infinity-V டிஸ்ப்ளே உள்ளது. இந்த சாம்சங் ஸ்மார்ட்போன் MediaTek Helio P35 சிப்செட் மற்றும் 4GB ரேம் உடன் வருகிறது.
இரட்டை பின்புற கேமராக்கள், 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் சாம்சங் கேலக்ஸி எம் 02 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யபட்டுள்ளது. இதன் விலை 7000-க்கும் குறைவு என்று கூறினால் உங்களால் நம்ப முடிகிறதா?...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.