போன்பே வாலட் பயன்படுத்துவதற்கு கேஒய்சி தேவை அல்லது குறைந்தபட்சம் அரசால் வழங்கப்பட்ட ஐடி, பாஸ்போர்ட், என்ஆர்இஜிஏ வேலை அட்டை, ஓட்டுநர் உரிமம் அல்லது பான் கார்டு போன்றவற்றின் தகவலை உள்ளிட வேண்டும்.
இந்தியாவில் ரிசர்வ் வங்கி முதல்முறையாக டிஜிட்டல் கரன்சியை கடந்த 1ம் தேதி வெளியிட்டது. அரசு பங்கு பத்திர பரிமாற்றங்களில் டிஜிட்டல் கரன்சியை பயன்படுத்தி கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
நவம்பர் 1,2022 முதல் பல புதிய விதிகள் மற்றும் ஏற்கனவே திருத்தப்பட்ட சில விதிகள் என நிதியை குறைக்கக்கூடிய வகையிலான சில மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி செவ்வாய் கிழமை முதல் டிஜிட்டல் கரன்சியை இந்தியாவில் அறிமுகப்படுத்திய நிலையில், இதனை எப்படி பயன்படுத்தலாம் என்பதையும், இதனால் என்ன பயன் என்பதையும் அறிந்து கொள்ளலாம்.
Digital Currency RBI: ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் பல மாற்றங்கள் ஏற்படும். அதன்படி ரிசர்வ் வங்கி தனது சொந்த டிஜிட்டல் ரூபாயை அறிமுகப்படுத்தப் போகிறது.
வங்கிகள் அல்லது வங்கி அதிகாரிகள் தொடர்பான எந்தவொரு விஷயத்திற்கும் ஆன்லைன் வாயிலாக நீங்கள் புகார் பதிவு செய்ய https://cms.rbi.org.in என்கிற இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
SBI Interest Rates: : நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) தீபாவளியை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை வழங்கியுள்ளது.
ஒரு வருடத்தில் ரூ.20 லட்சத்திற்கும் மேல் டெபாசிட் செய்ய விரும்பும் தனிநபர் அவரது பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு விவரங்களை கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டும்.
CBDC e-rupee: தற்போதுள்ள நாணயத்திற்கு இணையாக மாற்றக்கூடிய இ-ரூபாய் பணத்தை RBI பரிட்சார்த்த முறையில் அறிமுகப்படுத்த உள்ளது. இதன் மூலம் பணம் செலுத்துதல் சட்டபூர்வமானது
இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் யூபிஐ லைட்டை அறிமுகப்படுத்தினார், இதன் மூலம் குறைந்த அளவு பண பரிவர்த்தனையை வேகமாகவும் எளிமையாகவும் செய்துகொள்ள முடியும்.
NRI Investment: இந்தியாவில் சொத்து வாங்க விரும்பும் வெளிநாடுவாழ் இந்தியர்கள், அது தொடர்பான சட்டங்களை தெரிந்துக் கொள்வது அவசியம்... இந்தியாவில் முதலீடு செய்யும் NRI களுக்கு கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய விஷயங்கள் இவை.
இந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 4 முறை உயர்த்தியுள்ளது. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், நான்காவது முறையாக ரெப்போ வட்டி விகிதத்தை 50 அடிப்படைப் புள்ளிகள் உயர்த்தி ரிசர்வ் வங்கி வெள்ளிக்கிழமை அறிவித்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.