RBI வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்திய ரிசர்வ் வங்கியின் Clean Note Policy கொள்கையின் படி, புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. ...
வங்கிகளில் 10 ஆண்டுகளுக்கும் மேல் உரிமம் கோராமல் கிடக்கும் பணம் ஏராளமாக இருக்கிறது. இந்தப் பணத்தை உரியவர்களிடம் திருப்பிக் கொடுக்க ரிசர்வ் வங்கி பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
வாடிக்கையாளர்களுக்கு புதிய ரூ.2000 நோட்டுகளை வழங்குவதை நிறுத்துமாறு இந்திய ரிசர்வ் வங்கி அந்நாட்டு வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. 'கிளீன் நோட் பாலிசி'யின் கீழ் ரிசர்வ் வங்கி இந்த முடிவை எடுத்துள்ளது.
2000 Rupees Note: 2000 ரூபாய் நோட்டை மக்கள் வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ள வேண்டும் என அறிவித்துள்ள நிலையில், கிராமப்புற மக்களுக்கு பலனளிக்கும் வகையில் ஆர்பிஐ சிறப்பு வசதியை கொண்டுவந்துள்ளது.
RBI decision to scrap Rs 2000 notes: செப்டம்பரில் இருந்து 2000 ரூபாய் நோட்டு பரிவர்த்தனைகளுக்கு பயன்படாது என்ற அறிவிப்பு பலருக்கும் குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. ₹ 2000: சட்டப்பூர்வமான பணத்தாள்! ஆனால் பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்த முடியாது... இதன் பொருள் என்ன?
2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெற இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளதாக வங்கி வெள்ளிக்கிழமை வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் 2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெற இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்து, செப்டம்பர் 30,2023 க்குள் அவற்றை மாற்றிக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
இந்தியாவில் 2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெற இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்து, செப்டம்பர் 30,2023 க்குள் அவற்றை மாற்றிக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெற இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளதாக வங்கி வெள்ளிக்கிழமை வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்தியர்கள் வெளிநாடுகளில் தங்களது கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி செலவு செய்யும் தொகைக்கு 20 சதவீதம் அதிக வட்டியை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த நடைமுறை வரும் ஜூலை 1 தேதி முதல் அமலுக்கு வரும். மருத்துவச் சிகிச்சையைத் தவிர இதர அனைத்து விதமான கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு இனி புதிய விதியின் படி வரி வசூலிக்கப்படும்.
பெரும்பாலானோர் தங்களிடம் உள்ள நகைகள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை திருடு போகாமல் பாதுகாப்பாக வைக்க வங்கியில் கிடைக்கும் லாக்கர் வசதியை பயன்படுத்துகின்றனர். இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளும் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு லாக்கர் வசதியை வழங்குகிறது.
UPI Transactions Daily Limit: தினமும் பயன்படுத்தப்படும் சேவையாக மாறிவிட்ட UPI பண பரிவர்த்தனையில், வங்கி வாடிக்கையாளர்கள் தினமும் எவ்வளவு பணத்தை பரிவர்த்தனை செய்யலாம் என்பதை இங்கு காணலாம்.
வீட்டுக்கடன்: கடந்த நிதியாண்டில் ரெப்போ வட்டி விகிதம் தொடர்ந்து அதிகரித்து வந்ததால், பல வங்கிகள் வீட்டுக் கடன் வட்டியை உயர்த்தியுள்ளன. அத்தகைய சூழ்நிலையில், குறைந்த வட்டியில் வீட்டுக் கடன் வழங்கும் வங்கிகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
500 Rupee Currency Notes: புதிய 500 நோட்டை அடையாளம் காண ரிசர்வ் வங்கி தனது வழிகாட்டுதலில் வெளியிட்டது. இது சாதாரண குடிமகனுக்கு உண்மையான மற்றும் போலி ரூ.500 நோட்டுகளுக்கு இடையே உள்ள வித்தியாசத்தைக் கண்டறிய உதவும்.
தற்போது இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வங்கி விடுமுறை நாட்களின் பட்டியலின்படி, மே மாதத்தில் 12 நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Axis Bank FD Interest Rate: ஆக்சிஸ் வங்கி, தங்களின் நிலையான வைப்புத்தொகைக்கான (Fixed Deposit) வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளதால், குறைந்த காலக்கட்டத்திலேயே முதலீட்டிற்கான சிறந்த பலன்களை வாடிக்கையாளர்கள் பெறலாம் என கூறப்படுகிறது.
இந்தியாவின் பாதுகாப்பான வங்கிகள்: அமெரிக்காவில் இரண்டு வங்கிகள் திவாலானதை அடுத்து, இந்திய வங்கிகளில் பணத்தை டெபாசிட் செய்பவர்களும் தங்களது டெபாசிட் பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டுமே என்ற கவலையில் உள்ளனர். நாம் முதலீடு செய்வதற்கு முன் வங்கி பாதுகாப்பானதா இல்லையா என்பதைச் சரிபார்க்க வேண்டும் என்பது மிகவும் முக்கியம்.
Gold Monetisation Scheme: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை 2015-16 மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட தங்க பணமாக்குதல் திட்டங்களை (ஜிஎம்எஸ்) அறிமுகப்படுத்த ஒப்புதல் அளித்தது.
Currency Note Latest News: 2016ஆம் ஆண்டு 500, 1000 ரூபாய் நோட்டுகள் பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட நிலையில், அதனை வங்கியில் மாற்றிக்கொள்ள இன்னொரு வாய்ப்பு என ரிசர்வ் வங்கியில் இருந்து தகவல் வெளியாகி உள்ளதாக கூறப்படுகிறது.
RBI Repo Rate: ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஒரு நல்ல செய்தியை அளித்துள்ளது. நாணயக் கொள்கை மதிப்பாய்வில் (எம்பிசி) ரெப்போ விகிதத்தில் ரிசர்வ் வங்கி எந்த மாற்றத்தையும் செய்யவில்லை.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.