Changes from January 1: புத்தாண்டில் வங்கி லாக்கர், கிரெடிட் கார்டு, மொபைல் தொடர்பான பல விதிகளில் மாற்றம் இருக்கும். இதனுடன் காஸ் சிலிண்டர் விலையும், வாகனங்களின் விலையும் உயரக்கூடும்.
பேடியும், போன்பே மற்றும் கூகுள் பே போன்ற செயலிகளை பயன்படுத்தும் பயனர்கள் தவறு செய்யும் பட்சத்தில் உடனடியாக வாடிக்கையாளர் சேவையின் மூலமாக இழந்த பணத்தை மீட்டெடுக்க நீங்கள் கோரிக்கை வைக்கலாம்.
டிசம்பர் மாதத்தில் அனைத்து பொது மற்றும் தனியார் துறை வங்கிகளுக்கு 14 நாட்கள் விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில், ஜனவரி மாதத்தில் 11 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Bank Locker Rules: அனைத்து லாக்கர் உரிமையாளர்களும் புதிய லாக்கர் ஏற்பாட்டிற்கான தகுதியை வெளிப்படுத்தி, ஜனவரி 1, 2023க்கு முன்னதாக புதுப்பித்தல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும்.
2000 Rupee Notes: சாமானியர்கள் கண்ணில் 2000 ரூபாய் நோட்டு இந்நாட்களில் படுவதே இல்லை. இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடக்கும் அளவுக்கு 2000 ரூபாய் நோட்டு பற்றிய மர்மம் அதிகரித்து வருகின்றது.
கிரெடிட் கார்டுதாரர்கள் உரிய தேதிக்குள் தவணை தொகையை செலுத்தவில்லை என்றால், அந்த தேதியிலிருந்து அடுத்த மூன்று நாட்களுக்கு அபராதம் எதுவும் செலுத்தாமல் பணத்தை செலுத்தலாம்.
Car Loans: கார் வாங்க ஆசைப்பட்டு, லோன் வாங்கி நொந்து நூலானவர்களைப் பார்த்து பயப்படுபவரா நீங்கள்? எப்படி கார் லோன் பிரச்சனையை தீர்ப்பது? தெரிந்துக் கொள்ளுங்கள்
Hike In Home Loan Interest: ரிசர்வ் வங்கியின் அறிவிப்புக்குப் பிறகு, அரசு வங்கிகள் வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளன, இது மக்கள் வாங்கியுள்ள கடன் மீதான சுமையை அதிகரித்துள்ளது
பணம் சம்பாதிப்பது மிகவும் கடினமானது தான் என்றாலும், சிலரிடம் புதையல் போல மதிப்பான பொருட்கள் இருப்பதே தெரியாமல், கையில் வெண்ணெய் இருக்க நெய்க்கு அலைவது போல் பணத்தை தேடி ஓடிக் கொண்டிருப்பார்கள்.
RBI Digital Rupee: இந்தியாவின் டிஜிட்டல் ரூபாய் பைலட் திட்டம் இன்று தொடங்குகிறது, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, ஐசிஐசிஐ வங்கி, யெஸ் பேங்க் மற்றும் ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் என 4 வங்கிகள் டிஜிட்டல் ரூபாய் டோக்கன்களை வெளியிடுகின்றன
டிஜிட்டல் பரிவர்த்தனை செய்ய பயன்படும் யூபிஐ செயலிகளான போன்பே, கூகுள் பே போன்றவற்றிற்கு பரிவர்த்தனை செய்வதற்கான வரம்பு விதிக்கப்படுமா என்று குழப்பம் எழுந்துள்ளது.
பல வங்கிகள் தங்களது ரெப்போ லிங்க்டு லெண்டிங் ரேட் (ஆர்எல்எல்ஆர்) மற்றும் மார்ஜினல் காஸ்ட் ஆஃப் ஃபண்ட்ஸ் பேஸ்டு லெண்டிங் ரேட் (எம்சிஎல்ஆர்) ஆகியவற்றை உயர்த்தியுள்ளன.
Home Loan: கடன் EMIகளைக் குறைப்பதற்கான எளிதான வழி, முடிந்தவரை ப்ரீ-பேமண்ட் செலுத்துவதாகும். உங்கள் செலவுகளுக்கு கூடுதலாகச் சேமிப்பு இருந்தால் அல்லது ஏதாவது ஆதாரம் மூலம் நீங்கள் பெரிய தொகையைப் பெற்றால், உங்கள் கடன் EMI-யின் ப்ரீ-பேமண்ட் செய்து அதை குறைக்கலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.