T20 World Cup 2022 இல் டீம் இந்தியாவும் பாகிஸ்தானும் களமிறங்குவதற்குத் தயாராகி வருகின்றன. மெல்போர்னின் MCG ஸ்டேடியம் இந்த மகத்தான போட்டியை நடத்தத் தயாராக உள்ளது.
IND vs Pak: டி20 உலகக் கோப்பை 2022 கோலாகலமாகத் தொடங்கியது. இந்த போட்டி 2007 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. டி20 உலகக் கோப்பையை வென்ற முதல் அணி என்ற பெருமையை இந்திய அணி பெற்றது.
கடந்த 2016ம் ஆண்டு ஏற்பட்ட பணமதிப்பிழப்பில் ரூ.500 மற்றும் ரூ.1000 பணம் செல்லாது என அறிவிக்கப்பட்டு புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுக்கள் வெளியிடப்பட்டது.
Beauty Contest Controversy: அழகுப் போட்டியில் வெற்றி பெறும் பெண்ணுக்கு என்ஆர்ஐ பையனுடன் திருமணம் செய்துகொள்ளும் வாய்ப்பு என்ற விளம்பரத்தின் சர்ச்சைக்குரிய விதிமுறைகளால் சலசலப்பு
ரயில் பயணி ஒருவரின் டிக்கெட்டில் இடம்பெற்றிருந்த வாசகம் அவரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில், அந்த டிக்கெட்டின் புகைப்படம் தற்போது வைராலகி வருகிறது.
அரேபிய கடலில் சர்வதேச கடல் எல்லைக் கோட்டிற்கு (IMBL) அருகில் உள்ள இந்திய கடல் பகுதியில் அல் சகர் என்ற படகில் கொண்டு வரப்பட்ட ரூ.350 கோடி மதிப்புள்ள 50 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.