சமூக ஊடகத் தளமான பேஸ்புக்கிற்கு சொந்தமான இன்ஸ்டாகிராம், சில நாட்களில் 13 வயது வரையிலான குழந்தைகளுக்காக தனி இன்ஸ்டாகிராம் செயலியை கொண்டு வரவுள்ளது. இந்த செயலியை மெசஞ்சர் கிட்ஸ் போலவே பெற்றோர்கள் கட்டுப்படுத்த முடியும்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம், பேஸ்புக் (Facebook), வாட்ஸ்அப் மற்றும் புகைப்பட பகிர்வு தளமான இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட செயலிகள் உலக அளவில் செயல்படாமல் முடங்கிய போது இந்தியா உட்பட உலகளவில் மில்லியன் கணக்கான பயனர்கள் அது குறித்து புகார் அளித்தனர்
உலக அளவில் வெள்ளிக்கிழமை இந்திய நேரம் இரவு 11 மணிக்குப் பிறகு Facebook, WhatsApp, Instagram ஆகிய சமூக ஊடகங்களின் வேகம் கடுமையாக குறைந்ததாக அதன் பயனர்கள் பரவலாக தெரிவித்துள்ளனர்.
மார்ச் 15ஆம் தேதியன்று கோவாவில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் சஞ்சனா கணேசன் திருமணம் நடைபெற்றது.
நீண்ட நாட்களாக ஜனநாயகத்தை மீட்க போராட்டம் நடைபெற்று வருகின்றன. போராட்டத்தை ஒடுக்கும் நடவடிக்கையாக, சமூக ஊடகங்கள் முதலில் தடை செய்யப்பட்டன. பின்னர் இணைய சேவையும் முடக்கப்பட்டது. எனினும் போராட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது.
SBI-யின் மெகா இ-ஏலம் இன்று முதல் தொடங்குகிறது. இந்த ஏலத்தில், குடியிருப்பு, வணிக சொத்து மற்றும் நிலம் தவிர, ஆலை, இயந்திரங்கள் மற்றும் வாகனம் ஆகியவற்றை குறைந்த விலையில் ஏலம் எடுக்கலாம்.
வாட்ஸ்அப் உலகளவில் மிகவும் அதிக அளவில் பயன்படுத்தப்படும் மெசேஜிங் பயன்பாடுகளில் ஒன்று என்பதை சொல்லித்தான் தெரியவேண்டும் என்பதில்லை. இது சிக்னல், டெலிகிராம் போன்றவற்றுக்குப் போட்டியாக இருக்கு தனது மெசேஜிங் தளத்தில் பயனர்களின் வசதிக்கு ஏற்ப பல புதிய அம்சங்களைச் சேர்த்து வருகிறது.
தனது புதிய புத்தகமான 'Because India Comes First'' என்ற புத்தக வெளியீட்டில் பேசிய மாதவ், "அரசியல் சாராத" மற்றும் "அரசு சாரா" சக்திகளால் ஜனநாயகம் புதிய சவால்களை எதிர்கொள்கிறது என்றார்.
சமீபத்தில், வாட்ஸ்அப் அதன் சேவை விதிமுறைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கையில் புதிய மாற்றங்களை கட்டாயம் ஏற்க வேண்டுமென்று பயனர்களை வலியுறுத்தியதால் ஒரு பின்னடைவை எதிர்கொண்டது. பின்னர், பலரும் வாட்ஸ்அப்பை விட்டு விலகியதால், நிறுவனம் அதற்கான காலக்கெடுவை நீட்டித்தது.
கிட்டதட்ட 50 ஆண்டுகள் ராணுவ ஆட்சியை கண்ட மியான்மாரில், 2012 ஆம் ஆண்டு வலுவிழக்க தொடங்கியது. 2015 ஆம் ஆண்டு மிகப்பெரிய வெற்றி பெற்ற ஆன் சாங் சூகி, மூலம் ஓரளவு ஜனநாயகம் மீட்கப்பட்டது
Facebook, Instagram, twitter போன்ற சமூக ஊடகங்களில் புகைப்படம் போஸ்ட் செய்வதை பலர் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் சமூக ஊடகங்களில் புகைப்படங்களை பதிவேற்றும் போது, நீங்கள் தெரிந்தும் தெரியாமலும் பெரிய தவறுகளை செய்கிறீர்கள். இத்தகைய தவறு காரணமாக, உங்கள் வாழ்நாள் முழுவதும் நீங்கள் மன வருந்த நேரிடலாம். அந்த தவறுகள் என்னவென்று தெரிந்து கொள்ளலாம் ...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.