சமூக ஊடகங்கள் வாயிலாக போலி செய்திகள் பரப்பப்படுவதையும் மற்றும் இந்திய இறையாண்மைக்கு எதிராக சமூக ஊடகங்கள் பயன்படுத்தப்படுவதையும் தடுக்கும் நோக்கில், சமூக ஊடகங்கள் OTT தளங்களுக்கான புதிய வழிகாட்டு விதிமுறைகளை (New IT Rules) கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தது.
சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், இன்ஸ்டாகிராமில் செய்த ஒரு பதிவு பெரும் புயலை கிளப்பியது.சமூக ஊடகத்தில் செய்த பதிவுக்காக, பெரிதும் ட்ரோல் செய்யப்பட்டார் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்.
சமூக ஊடக தளங்கள் (Social Media) மற்றும் ஓடிடி (OTT) தளங்களுக்கும் புதிய வழிகாட்டு விதிமுறைகளை (New IT Rules) மத்திய அரசு, கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தது. இந்த விதிகளை பின்பற்றுவதற்கு சமூக ஊடகங்களுக்கு மூன்று மாத கால அவகாசம் வழங்கப்பட்டது.
மே மாதம் 26ம் தேதி அமலுக்கு வந்துள்ள புதிய விதிகளுக்கு ட்விட்டரை தவிர அனைத்து சமூக ஊடகங்களும் இணங்கியுள்ள நிலையில், ட்விட்டர் தொடர்ந்து முரண்டு பிடித்து வருகிறது.
அதிரடி ஆட்டக்காரரான கிறிஸ் கெயில் தொடர்ந்து சமூக ஊடகங்களில் உற்சாகத்துடன் இருப்பவர். அவர் அவ்வப்போது தனது ரசிகர்களுக்கு புதுப்பிப்புகளை அளிக்கத் தவறுவதில்லை.
சமூக ஊடக நிறுவனங்கள் தொடர்பான புதிய விதிகள் நாளை முதல் (மே 26, 2021) முதல் நடைமுறைக்கு வருகின்றன. சமூக ஊடக நிறுவனங்கள் இந்திய சட்டங்களுக்கு இணங்கவில்லை என்றால், அவற்றுக்கு சிக்கல் ஏற்படலாம்.
இந்த மூதாட்டியின் வயது வேண்டுமானாலும் 77 ஆக இருக்கலாம், ஆனால் மனதளவில் இவர் இன்னும் இளமைப் பருவத்தில்தான் உள்ளார். அவர் தற்போது சமூக ஊடகங்களில் தனது பாணியால் மக்களை ஈர்த்து வருகிறார்.
விருஷ்கா என செல்லமாக அழைக்கப்படும் விராட் கோலி - அனுஷ்கா ஷர்மா தம்பதிகள் தற்போது கோவிட் -19 நிவாரணப் பணிகளுக்கான நிதி திரட்டும் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர்.
PUBG மொபைல் கொரியா பதிப்பு ஜூலை 1 முதல் இந்தியாவில் இயங்காது. புகைப்படம் மற்றும் வீடியோ பகிர்வு சமூக வலைப்பின்னல் தளமான இன்ஸ்டாகிராமில் வெளியான செய்திகளை நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
பிரபல நடிகர் ஷாருக்கானின் மகள் சுஹானா சமூக ஊடகங்கள் மீது ஈர்ப்பு கொண்டவர். இன்ஸ்டாகிராம் கணக்கில் அவரை ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பின்தொடர்கின்றனர்.
இனிப்பு கடையில் ஓரு நாய் புகுந்து அங்குள்ள இனிப்பு கௌண்டருக்குள் ஆட்டம் போட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோவுக்கு இதுவரை ஏகப்பட்ட பார்வையாளர்கள் கிடைத்துள்ளதோடு, பல விதமான கமெண்டுகளையும் அளித்து வருகின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.