Ayushman Bharat Vaya Vandana: நாட்டில் உள்ள 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களும் இலவச சிகிச்சை பெற உதவும் ஆயுஷ்மான் பாரத் வயா வந்தனா என்னும் உடல்நல காப்பீடு திட்டத்தை கடந்த அக்டோபர் மாத இறுதியில், பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார்.
Benefits of soaked Figs: புரதச்சத்து, நார்ச்சத்து, கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து மற்றும் தாமிரம் ஆகியவை அத்திப்பழத்தில் காணப்படும் சில மேக்ரோ மற்றும் நுண்ணூட்டச்சத்துக்கள்.
Diabetes Control Tips: சர்க்கரை நோயாளிகள் தங்கள் உணவில் அதிகப்படியான கவனத்தை செலுத்த வேண்டும். அதிகப்படியான இனிப்பு, வறுத்த உணவுகள், துரித உணவுகள் போன்றவற்றை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
Best Juices For Vitamin B12: வைட்டமின் பி12 -இன் குறைபாடு உடலில் உள்ள மற்ற ஊட்டச்சத்துக்களின் குறைபாட்டிற்கும் வழிவகுக்கும். பி-12 குறைவது மூளையின் செயல்பாட்டை பாதிக்கிறது.
பணியில் ஏற்படும் வேலைபளு மற்றும் அழுத்தம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, உறவுச் சிக்கல்கள் போன்ற பல காரணங்களால் மன அழுத்தம் என்பது பொதுவான பிரச்சனையாக மாறி விட்டது.
தைராய்டு என்பது கழுத்தின் நடுவில் அமைந்துள்ள ஒரு சிறிய பட்டாம்பூச்சி வடிவிலான சுரப்பி. சிறிய உறுப்பு என்றாலும், உடல் செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நிலையில், தைராய்டு பிரச்சனை இருப்பவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.
இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக, பல்வேறு வகையான நோய்களுக்கு சிகிச்சை அளிக்க, நமது முன்னோர்களால் மூலிகை குணம் நிறைந்த கறிவேப்பிலை பயன்படுத்தப்பட்டு வருகிறது.
Side Effects of Banana: ஆண்டு முழுவதும் கிடைக்கும் மிக எளிமையான பழமான வாழைப்பழம், எண்ணற்ற ஆரோக்கிய நலன்களை கொண்டிருந்தாலும், சில உடல் நல பிரச்சனை இருப்பவர்கள், வாழைப்பழைத்தை சாப்பிடுவது உடல் நல பாதிப்பை ஏற்படுத்தும்.
Weight Loss Tips: உடல் பருமனை குறைக்க மக்கள் பல வித முயற்சிகளை எடுக்கிறார்கள். ஜிம் செல்கிறார்கள், பல வித கடினமான உடற்பயிற்சிகளை செய்கிறார்கள். கடுமையான உணவு கட்டுப்பாடுகளை மேற்கொள்கிறார்கள்.
Best Foods For Vitamin B12:வைட்டமின் பி12 உடல் உறுப்புகளின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது. வைட்டமின் பி12 குறைபாடு காரணமாக உங்களுக்கு நரம்பு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.
Diabetes Control Tips: சில பழச்சாறுகள் சர்க்கரை அளவை அதிகரிக்க உதவுவதாக சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். குறிப்பாக அதிக அளவு சர்க்கரை மற்றும் நார்ச்சத்து கொண்ட பழங்கள் இவற்றில் முக்கியமானவை.
Weight Loss Tips: உடல் பருமனை குறைக்க தினசரி சமையலில் நாம் பயன்படுத்தும் பல மசாலாக்கள் உதவுகின்றன. இவை எந்த வித பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாமல், தொப்பை கொழுப்பை குறைத்து உடல் எடையையும் கட்டுப்படுத்த உதவும்.
குழந்தைகளாக இருந்தாலும் சரி பெரியவர்களாக இருந்தாலும் சரி, நாம் கண்டிப்பாக உணவில் பாலை சேர்த்துக் கொள்கிறோம். ஊட்டச்சத்து நிறைந்த பால் நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. அதே போல் வெல்லமும் ஆரோக்கிய நன்மைகள் நிறைந்தது.
Uric Acid Control Tips: யூரிக் அமில பிரச்சனைக்கு சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், மூட்டுகளில் அது பாதிப்பை ஏற்படுத்துவதோடு, சிறுநீரகம் மற்றும் இதய நோய்களையும் ஏற்படுத்தக்கூடும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.