குழந்தைகளாக இருந்தாலும் சரி பெரியவர்களாக இருந்தாலும் சரி, நாம் கண்டிப்பாக உணவில் பாலை சேர்த்துக் கொள்கிறோம். ஊட்டச்சத்து நிறைந்த பால் நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. அதே போல் வெல்லமும் ஆரோக்கிய நன்மைகள் நிறைந்தது.
Uric Acid Control Tips: யூரிக் அமில பிரச்சனைக்கு சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், மூட்டுகளில் அது பாதிப்பை ஏற்படுத்துவதோடு, சிறுநீரகம் மற்றும் இதய நோய்களையும் ஏற்படுத்தக்கூடும்.
Insomnia Side Effects: நம் உடல் மற்றும் மன ஆரோக்கியம் இரண்டுக்கும் நல்ல தூக்கம் அவசியம். தூக்கமின்மை மனச்சோர்வு, எரிச்சல் உணர்வு ஏற்படுவதோடு, அவை ஆரோக்கியத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.
Side Effects of Peas: பட்டாணியில் உள்ள ஊட்டச்சத்து பண்புகள் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். ஆனால் இதை அதிகமாக சாப்பிடுவது நம் ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும் என்பது பலருக்குத் தெரிவதில்லை.
Urinary Tract Infection: குளிர்சாதன பெட்டிக்கும் UTI அதாவது சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகளுக்கும் தொடர்பு உள்ளது என்று கூறினால் அதை நம்ப முடியுமா? ஆனால் அது உண்மை.
நமது பாரம்பரிய உணவுமுறைகளில் பாசிப்பயறுக்கு முக்கிய இடம் உண்டு. பருப்பு வகைகள் அனைத்துமே நமக்கு ஆரோக்கிய நன்மைகளை கொடுப்பவை தான். இருப்பினும், பாசிப்பயறு அனைத்து பருப்பு மற்றும் பயறு வகைகளில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது.
ஆரோக்கியத்திற்கு அற்புத நலன்களை வழங்கும் பல வகையான டீ வகைகளை பற்றி பலரும் அறிந்திருக்க கூடும். ஆனால் ஆரோக்கியத்தை அள்ளிக் கொடுப்பதோடு மட்டுமல்லாமல் பார்ப்பதற்கு மிகவும் கவர்ச்சியாகயும் இருக்கும் செம்பருத்தி டீ பற்றி தெரியுமா...
Foods To Control Uric Acid and Joint Pain: யூரிக் அமிலம் அளவு உடலில் அளவிற்கு அதிகமானால் மூட்டுகளில் வலி, வீக்கம், உடல் விறைப்பு போன்ற பிரச்னைகள் வரலாம். அதுவும் குளிர்காலத்தில், இந்த பிரச்சனை மேலும் தீவிரமாகும்.
First Indigenous Antibiotic: நுரையீரலை பாதிக்கும் நிமோனியா நோய்த்தொற்றுக்கு எதிரான ஆண்டிபயாடிக் மருந்தினை தயாரித்து இந்தியா ஒரு பெரிய முன்னேற்றம் கண்டுள்ளது. நாட்டின் முதல் உள்நாட்டு ஆண்டிபயாடிக் 'நாஃபித்ரோமைசின்' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Symptoms of Heart Diseases: இதயத்தில் நடக்கும் தொந்தரவுகளை அடையாளம் காண உடல் நமக்கு சில அறிகுறிகளை காட்டுகின்றது. ஆனால், அவற்றை பொதுவாக சிறிய விஷயமாகக் கருதி மக்கள் புறக்கணித்து விடுகிறார்கள்.
Side Effects of Antibiotics: நுண்ணுயிர் எதிர்ப்பிகளை மிகவும் கவனமாகப் பயன்படுத்த வேண்டும். ஏனெனில் அவற்றின் நீண்டகால பயன்பாடு ஆரோக்கியத்தில் பல எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும்.
Weight Loss Tips: சில எளிய, இயற்கையான வாழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம். இதற்கு உங்கள் வாழ்க்கை முறையில் சில முக்கியமான மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கும்.
Diabetes Control Tips: நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வாழ்க்கை முறைகளில் சிறிய மாற்றங்களைச் செய்ய வேண்டும். இதன் மூலம் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தலாம்.
Thyroid Control Tips: தைராய்டு என்பது நமது கழுத்தில் உள்ள ஒரு சிறிய பட்டாம்பூச்சி வடிவ சுரப்பி. இது ஒரு சிறிய உறுப்பு என்றாலும், நம் உடல் செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது.
Sesame Seeds: நம்முடைய உடலுக்கு, ஒரு நாளைக்கு தேவையான ஊட்டச்சத்து அளவில் 25 சதவீத தேவையை எள் விதைகளே பூர்த்தி செய்துவிடும் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.
உடல் நல காப்பீடு அல்லது சுகாதார காப்பீடு எடுப்பது இன்றைய காலத்தின் மிகப்பெரிய தேவையாகிவிட்டது. காப்பீடு இல்லை என்றால், எதிர்பாராத விதமான நிகழ்வு அல்லது கடுமையான உடல் நல பிரச்சனையால் பாதிக்கப்படும் நிலையில், நமது சேமிப்பு அனைத்தும் மருத்துவமனை கட்டணத்தை செலுத்துவதில் செலவாகிவிடும் நிலை ஏற்படலாம்.
Weight Loss Tips: பல்வேறு காரணங்களால் உடல் எடை , குறிப்பாக தொப்பை கொழுப்பு மிக வேகமாக அதிகரித்து விடுகின்றது. ஆனால், இதை குறைப்பது பெரிய சவாலாகவே உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.