EPFO Update: தொழிலாளர் அமைச்சகம் ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு மற்றும் ஓய்வூதியத் திட்டத்தை மேம்படுத்த மிகுந்த முனைப்புடன் செயல்பட்டு வருகின்றது. வரும் நாட்களில் பல முக்கிய அறிவிப்புகள் காத்திருக்கின்றன.
EPFO Rule Changes in 2025: 2025 ஆம் ஆண்டில் இபிஎஃப்ஓ செய்யக்கூடிய மேம்படுத்தல்களில், ATM இல் இருந்து PF பணத்தை திரும்பப் பெறுதல், பங்குகளில் முதலீடு செய்தல் மற்றும் பணியாளர் பங்களிப்பு வரம்பை நீக்குதல் போன்ற மாற்றங்கள் அடங்கும்.
EPFO New Rules: EPFO இன் புதிய விதிகளின்படி, இப்போது இபிஎஃப் உறுப்பினர்கள் (EPF Members) அவர்களின் க்ளைம் செட்டில்மென்ட் வரை வட்டித் தொகையைப் பெறுவார்கள்.
EPFO Pension: EPFO மூலம் பணி ஓய்வுக்குப் பிறகான காலத்திற்கு ஒரு நல்ல தொகை சேர்க்கப்படுவதோடு மட்டுமல்லாமல், ஓய்வூதியத்திற்கான ஏற்பாட்டையும் செய்துகொள்ளலாம்.
EPFO Pension Update: ஓய்வூதியத் தொகை அதிகரிப்பு விவகாரம் தொடர்பாக, எம்.பி. அசாதுதீன் ஒவைசி மக்களவையில் கேள்வி எழுப்பினார். இபிஎஸ், 1995ன் கீழ், குறைந்தபட்ச ஓய்வூதியத் தொகையை அதிகரிப்பது குறித்து அவர் கேட்டார்.
EPFO Update: கிக் தொழிலாலாளர்கள் என அழைக்கப்படும் டெலிவரி பாய்ஸ் (Gig Workers) மற்றும் கேப் டிரைவர்களுக்கு பிஎஃப் போன்ற வசதிகளை அரசாங்கம் வழங்கக்கூடும். இதில் ஓய்வூதியமும் அடங்கும்.
EPF Withdrawal Rules: பொதுவாக பிஎஃப் கணக்கில் சேர்ந்திருக்கும் தொகை பணி ஓய்வுக்கு பிறகு எடுக்கப்படுகிறது. எனினும், சில நேரங்களில் சில அவசர அல்லது எதிர்பாராத தேவைகளுக்காக ஓய்வுக்கு முன்னரே பணத்தை எடுக்கலாம்.
EPFO New Rules: UAN மற்றும் வங்கிக் கணக்குகளை ஆதாருடன் இணைப்பதற்கான கடைசி தேதி நவம்பர் 15 ஆக இருந்தது. அதன் பிறகு, இது டிசம்பர் 15 வரை நீட்டிக்கபட்டுள்ளது.
EPS Pension: ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (EPFO) பணியாளர்களின் ஓய்வூதியத் திட்டத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்ய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் தயாராகி வருகிறது.
EPFO: PF அல்லது ELDI திட்டம் பற்றி ஏதேனும் சந்தேகம் மற்றும் குறைகள் இருந்தால் உடனடித் தீர்வு காண மத்திய அரசு ஊழியர்களுக்காகப் புதிதாக அறிமுகப்படுத்தச் சேவையே உதவி எண் 14470 என்ற எண்ணுக்கு அழைக்கலாம். குறிப்பாக இதன் சிறப்பு அம்சங்கள் கீழேக் கொடுக்கப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டுக்கு முன்னர், ஈபிஎஃப்ஓ புதிய விதிகளை அரசு ஊழியர்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது. இது வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) PF ஊழியர்கள் தொடர்பான விதிமுறைகளில் பெரிய மாற்றங்களைச் செய்துள்ளது. புது அம்சங்களை பார்க்கலாம்.
EPFO Update: EPFO சமீபத்தில் இபிஎஃப் தொகையை க்ளெய்ம் செய்வதற்கான செயல்முறையின் விதிகளை மாற்றியுள்ளது. இப்போது பிஎஃப் க்ளெய்ம் செய்யும் செயல்முறை எளிதாகிவிட்டது.
பயனாளர்களுக்குக் கால அவகாசம் அளித்துள்ளது. எந்த ஊழியர்களுக்கு நன்மை கிடைக்கும் என்று தெரிந்து கொள்ளவும். இதில் நீங்கள் இருக்கிறீர்களா என்று சரிபார்த்துக் கொள்ளவும். மேலும் முழு விவரம் கீழேக் கொடுக்கப்பட்டுள்ளது.
EPFO 3.0: ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) செயல்பாடுகளில் அரசாங்கம் பல மேம்பாடுகளை கொண்டு வரவுள்ளது. அதில் பெரிய சீர்திருத்தங்கள் செய்யப்பட்டு வருகின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.