EPFO Minimum Monthly Pension: தனியார் துறை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் 2014 ஆம் ஆண்டு திருத்தப்பட்டு மாதத்திற்கு ரூ.1,000 என்ற அளவில் உள்ளது.
EPFO Minimum Monthly Pension: இன்னும் சில நாட்களில் இபிஎஃப்ஓ -வின் முக்கிய சந்திப்பு ஒன்று நடக்கவுள்ளது. 2024-25 நிதியாண்டுக்கான வருங்கால வைப்பு நிதி வைப்புத்தொகைக்கான வட்டி விகிதத்தை தீர்மானிக்க ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) மத்திய அறங்காவலர் குழு (CBT) பிப்ரவரி 28, 2025 அன்று கூடவுள்ளது.
EPFO Update: சமீப காலங்களில் குறைந்தபட்ச மாத ஓய்வூதியத்தை அதிகரிக்க வேண்டும் என பல தரப்புகளிலிருந்து பல வித கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன. இது குறித்த அப்டேட்டை இங்கே காணலாம்.
EPFO Big Udate: மோடி அரசாங்கம் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டமான UPS-ஐ அங்கீகரித்ததிலிருந்து, தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் PF ஊழியர்களும் தங்கள் ஓய்வூதியத் தொகையும் அதிகரிக்க வேண்டும் என கோரி வருகிறார்கள்.
EPS 95 திட்டத்தின் கீழ், EPF உறுப்பினர்கள் பெறும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,500 என்ற அளவில் உயர்த்த வேண்டும் என்று ஓய்வூதியதாரர்களின் குழு வலியுறுத்தியுள்ளது.
Union Budget 2025: ஓய்வூதியதாரர்கள் குழு சமீபத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது. அவர்களின் கோரிக்கையை பரிசீலிப்பதாக நிதியமைச்சர் உறுதியளித்துள்ளார்.
Budget 205: 2025-26 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை பிப்ரவரி 1 ஆம் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார். இந்நிலையில் பல்வேறு துறைகளின் பிரதிநிதிகளுடன் நிதி அமைச்சரும், நிதி அமைச்சக அதிகாரிகளும் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
EPFO Update: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) தனது பணியாளர்கள் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் செலுத்தும் குறைந்தபட்ச மாத ஓய்வூதியமான ரூ.1,000 -ஐ மத்திய அரசு உயர்த்த வேண்டும் என்று தொழிலாளர்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது.
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் சந்தாதாரர்களுக்கு குறைந்தபட்ச மாத ஓய்வூதியமாக ரூ 1,000 வழங்குவது மிகவும் குறைவு என்று நாடாளுமன்றக் குழு செவ்வாயன்று கூறியது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.