EPFO New Rules: இப்போது சந்தாதாரர்கள் அல்லது அறக்கட்டளைகள் கணக்கைச் சரிபார்க்க 14 நாட்கள் கூடுதல் நேரம் கிடைக்கும் என EPFO வழங்கிய SOP இல் தெர்விக்கப்பட்டுள்ளது.
EPF Wage Ceiling: லட்சக்கணக்கான இபிஎஃப் உறுப்பினர்களுக்கு (EPF Members) நிவாரணம் அளிக்கும் ஒரு நடவடிக்கையாக, வருங்கால வைப்பு நிதி (PF) பங்களிப்புகளுக்கான அதிகபட்ச சம்பள வரம்பை உயர்த்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.
Bad News From EPFO : 2023-24இல் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) மொத்த புதிய உறுப்பினர்களின் சேர்க்கை எண்ணிக்கை நான்கு சதவீதம் குறைந்து 1.09 கோடியாக உள்ளது
EPS Rule Change: EPS திட்டத்தின் கீழ், 10 ஆண்டுகளுக்கு முன்பு திட்டத்திலிருந்து வெளியேறும் நபர்கள் பணத்தை எட்டுக்கும் வசதியைப் பெற்றனர். ஆனால் 6 மாதங்களுக்கு முன்பு இந்தத் திட்டத்தை விட்டு வெளியேறியவர்களுக்கு அவர்களின் பங்களிப்பில் திரும்பப் பெறும் வசதி வழங்கப்படவில்லை.
EPFO Update: குரூப் இன்சூரன்ஸ் திட்டத்தில் EPFO இன் இந்த புதுப்பித்தலால் அரசு ஊழியர்கள் பெரும் பலன்களைப் பெற உள்ளனர். ஊழியர்களின் டேக் ஹோம் சேலரி, அதாவது அவர்களுக்கு கையில் கிடைக்கும் சம்பளம் அதிகரிக்கும்.
EPFO Update: ஏறத்தாழ ரூ.25 லட்சம் மதிப்பிலான அட்வான்ஸ் க்ளைம்கள் தானியங்கி செயல்முறைக்குப் பிறகு தீர்க்கப்பட்டுள்ளன. இதுவரை தீர்க்கப்பட்ட நோய்களுக்கான க்ளெய்ம்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானவை தாமாகவே, அதாவது மனித தலையீடு இல்லாமல் செட்டில் செய்யப்பட்டுள்ளன.
EPFO New Rules: ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO, தங்கள் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி, ஓய்வூதியம் மற்றும் காப்பீட்டு பங்களிப்புகளை டெபாசிட் செய்யத் தவறிய அல்லது தாமதமாக செலுத்தும் முதலாளிகள் / நிறுவனங்கள் மீதான அபராதக் கட்டணத்தை குறைத்துள்ளது.
How To Transfer Amount From EPF to NPS: EPF முதலீட்டை NPS திட்டத்திற்கு மாற்ற முடியமா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும் நிலையில், அதற்குரிய விளக்கத்தை இங்கு காணலாம்.
EPF Interest Calculation: ஒரு ஊழியர் தனது அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படியில் 12 சதவீதம் வரை தங்கள் இபிஎஃப் கணக்கில் பங்களிக்க முடியும். பணியாளர் பங்களிக்கும் அதே அளவு தொகையை நிறுவனமும் இபிஎஃப் கணக்கில் பங்களிக்கின்றது.
Power of Compounding: முதலீட்டில் ஆர்வம் உள்ளவரா நீங்கள்? அப்படியென்றால், Power of Compounding பற்றி நீங்கள் படித்திருக்க வேண்டும். இது கூட்டு வட்டி என்று அழைக்கப்படுகிறது. சிம்பிள் இண்ட்ரெஸ்டில், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அசல் தொகைக்கு மட்டுமே வட்டி கிடைக்கும். ஆனால் கூட்டு வட்டி, அதாவது காம்பவுண்டிங் வட்டியில், முதலீட்டாளருக்கு, அசல் தொகைக்கும் அதன் வட்டிக்கும் சேர்த்து வட்டி கிடைக்கும். இதன் காரணமாக முதலீடு செய்யப்பட்ட பணம், வேகமாக வளரும்.
EPFO Update: பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ஓய்வூதியதாரர்களுக்கான உயிர்வாழ்வு சான்றிதழை, அதாவது லைஃப் சர்டிஃபிகேட்டை ஆன்லைன் அங்கீகார தொழில்நுட்பத்தின் உதவியுடன் சமர்ப்பிக்கும் வசதியை தொடங்கியுள்ளது.
PF Withdrawal: ஒவ்வொரு மாதமும், பணியாளர்களின் இபிஎஃப் கணக்கில் ஒரு குறிப்பிட்ட தொகை ஊதியத்திலிருந்து கழிக்கபட்டு டெபாசிட் செய்யப்படுகின்றது. அதே அளவு தொகையை நிறுவனமும் ஊழியர்களின் கணக்கில் டெபாசிட் செய்கிறது.
EPFO Interest Calculation: அதிகப் பணத்தை டெபாசிட் செய்தால் அது நல்ல வருமானத்தையும் தரும் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியில் உள்ள உங்கள் பணத்திற்கான வட்டியை எப்படி கணக்கிடலாம்?
How To Change Date of Birth in EPF: உங்கள் KYC யில் ஏதேனும் தவறு இருக்கிறதா என்பதை நீங்கள் எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா? ஒரு சிறிய தவறு இருந்தால் கூட, அதன் காரணமாக உங்கள் லட்சக்கணக்கான மதிப்புள்ள சேமிப்பு சிக்கிக்கொள்ளலாம்.
EPFO Rule Change: மாதா மாதம் பிஎஃப் நிதிக்கு பங்களிக்கும் இபிஎஃப் சந்தாதாரர்கள் அனைவரும் இபிஎஃப் -இன் முக்கியமான விதிகள் மற்றும் EPFO அளிக்கும் வசதிகள் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியது முக்கியமாகும். இபிஎஃப் உறுப்பினர்கள் அனைவரும் பிஎஃப் கணக்கு விதிகளில் EPFO செய்த சமீபத்திய மாற்றங்களை அறிந்து கொள்வது அவசியம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.