EPFO Update: EPFO, நிறுவனங்களால் சமர்ப்பிக்கப்பட்ட மின்-கையொப்ப கோரிக்கைகளை (E-Sign requests) செயலாக்குவதற்கான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அது குறித்து இந்த பதிவில் காணலாம்.
EPFO Employees: பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் பணிபுரியும் குரூப் சி மற்றும் குரூப் பி ஊழியர்களுக்கு உற்பத்தித்திறன் இணைக்கப்பட்ட போனஸாக (Productivity Linked Bonus) முன்பணமாக ரூ.13,816 வழங்கப்படும் என்று அந்த அமைப்பு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
EPFO Withrawal Rules: இபிஎஃப் சந்தாதாரர்கள் கணக்கிலிருந்து பணத்தை எடுப்பதற்கான சமீபத்திய விதிகளை பற்றி புரிந்துகொள்ள வேண்டியது மிக அவசியமாகும். அவற்றை பற்றி இங்கே காணலாம்.
EPFO Update:இந்த முன்பணம் சரியான நேரத்தில் ஊழியர்களுக்கு நிதி உதவி வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த தொகை 60 நாள் ஊதியத்திற்கு சமமானது என்பது குறிப்பிடத்தக்கது.
EPFO Update: மாதாந்திர அடிப்படை சம்பளம் தற்போது ரூ.15,000 ஆக இருக்கும் உறுப்பினர்கள், ஓய்வு பெறும் காலத்திற்குள் ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம் பெற என்ன செய்ய வேண்டும் என்பதற்கான கணக்கீட்டை இங்கே காணலாம்.
EPFO Diwali Gift: இபிஎஃப் சந்தாதாரர்களுக்காக பல முக்கிய மாற்றங்களை அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. அரசு இந்த மாற்றங்களை செய்வதில் தீவிரமாக உள்ளதாகவும், தொழிலாளர் அமைச்சகம் ஏற்கனவே IT உள்கட்டமைப்பில் பெரிய மாற்றங்களை செய்ய உத்தரவிட்டுள்ளதாகவும் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
EPS Pension: மையப்படுத்தப்பட்ட ஓய்வூதியம் செலுத்தும் முறையின் மூலம், நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகள் மற்றும் கிளைகளில் எங்கு வேண்டுமானாலும், ஓய்வூதியதாரர்கள் தங்கள் ஓய்வூதியத்தை பெற்றுக்கொள்ளலாம்.
EPF Retirement Corpus Calculator: இபிஎஃப் சந்தாதாரர்கள் (EPF Subscribers), மாதா மாதம் தங்கள் ஊதியத்தில் 12% தொகையை இபிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்கிறார்கள். அதே அளவு தொகையை நிறுவனமும் ட்டெபாசிட் செய்கிறது.
EPS Pension: ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு மற்றும் மத்திய அரசு என இரு தரப்பும் சமீபத்தில் இபிஎஸ் 95 -இன் கீழ் ஓய்வூதியம் பெறுவோர் தொடர்பான முக்கியக் கூட்டத்தை நடத்தின.
EPS Pension:ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தில் சேர விரும்பும் பணியாளர்கள் கண்டிப்பாக ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO -இன் உறுப்பினராக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
EPF Withdrawal: பெரும்பாலும் இபிஎஃப் கணக்கில் (EPF Account) சேர்ந்துள்ள நிதியை இபிஎஃப் சந்தாதாரர்கள் (EPF Subscribers) பணி ஓய்வுக்கு பின்னரே எடுக்கிறார்கள். எனினும், சில குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் பணி ஓய்வுக்கு முன்னதாகவும் இந்த நிதியை எடுக்கலாம்.
EPFO Monthly Pension: உங்கள் சம்பளத்திலிருந்து மாதா மாதம் இபிஎஃப் தொகை கழிக்கப்படுகின்றதா? அப்படியென்றால்ல், 58 வயதுக்குப் பிறகு ஓய்வூதியம் கிடைக்கத் தொடங்கும். இபிஎஃப் உறுப்பினர்களுக்கு (EPF Members) பல வழிகளில், பல விதமான ஓய்வூதியங்கள் கிடைக்கின்றன.
EPF Withdrawal Rules: இபிஎஃப் கணக்கிலிருந்து பணம் எடுக்கும் செயல்முறைகள் மற்றும் நிபந்தனைகளில் என்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன? மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் மன்சுக் மாண்டவியா செவ்வாய்கிழமை செய்தியாளர் சந்திப்பில் இது குறித்து தெரிவித்தார்.
EPF Retirement Corpus Calculator: தற்போது இபிஎஃப் தொகைக்கு (EPF Amount) 8.25 சதவீத கூட்டு வட்டி வழங்கப்படுகின்றது. ஒரு ஊழியர் சில தசாப்தங்களுக்கு தொடர்ந்து பங்களிப்பை அளித்தால், அவரது சிறிய மாதாந்திர பங்களிப்பும் ஒரு பெரிய கார்ப்பஸை உருவாக்க உதவும்.
EPFO Update: பணியாளர் வருங்கால வைப்பி நிதி அமைப்பான EPFO அவ்வப்போது புதிய விதிகளை கொண்டு வருகின்றது. ஏற்கனவே உள்ள விதிகளில் சில மாற்றங்களையும் செய்கின்றது
EPF Withdrawal: சில நாட்களுக்கு முன்னர் மத்திய அரசு இபிஎஃப் சந்தாதாரர்கள் தங்கள் இபிஎஃப் கணக்கிலிருந்து (EPF Account) வித்ட்ரா செய்யும் தொகைக்கான வரம்பை ரூ.50,000-லிருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தியுள்ளது.
EPS Pension: குறைந்தபட்ச மாத ஓய்வூதியத்தை அதிகரிப்பதற்கான கோரிக்கைகள் சூடுபிடித்துள்ளன. EPS தேசிய போராட்டக் குழு, குறைந்தபட்ச மாத ஓய்வூதியத்தை தற்போது இருக்கும் ரூ.1,000 -இலிருந்து ரூ.7,500 ஆக உயர்த்த வேண்டும் என அரசாங்கத்திடம் தீவிரமாக கோரிக்கை விடுத்துள்ளது.
EPFO Pension: இபிஎப்ஓ ஓய்வூதியத் திட்ட விதிகளில் மாற்றம் செய்வது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா சமீபத்தில் தெரிவித்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.