EPFO Minimum Monthly Pension: இன்னும் சில நாட்களில் இபிஎஃப்ஓ -வின் முக்கிய சந்திப்பு ஒன்று நடக்கவுள்ளது. 2024-25 நிதியாண்டுக்கான வருங்கால வைப்பு நிதி வைப்புத்தொகைக்கான வட்டி விகிதத்தை தீர்மானிக்க ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) மத்திய அறங்காவலர் குழு (CBT) பிப்ரவரி 28, 2025 அன்று கூடவுள்ளது.
EPF UPI Withdrawal: யுனைடெட் பேமென்ட் இன்டர்ஃபேஸ் (UPI) தளங்கள் மூலம் இபிஎஃப் சந்தாதாரர்களின் EPF க்ளெம்களை செயலாக்கவும், அதன் மூலம் இபிஎஃப் நிதியை சுமூகமாக பரிமாற்றம் செய்யவும் அரசாங்கம் செயல்பட்டு வருகிறது.
EPFO Salary Hike: இபிஎஃப்ஓ சீர்திருத்தங்களில் ஒரு அங்கமாக, இந்திய அரசாங்கம் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) சம்பள உச்சவரம்பை ரூ.15,000 -இலிருந்து ரூ.21,000 ஆக உயர்த்துவது குறித்து பரிசீலித்து வருகிறது.
EPFO Interest Rate: இபிஎஃப் கணக்கில் (EPF Account) டெபசிட் செய்யப்படும் தொகைக்கு நிலையான வட்டி அறிவிக்கப்படுவது இபிஎஃப் உறுப்பினர்களுக்கு பயன் தருமா? இதை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
EPFO Update: சமீப காலங்களில் குறைந்தபட்ச மாத ஓய்வூதியத்தை அதிகரிக்க வேண்டும் என பல தரப்புகளிலிருந்து பல வித கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன. இது குறித்த அப்டேட்டை இங்கே காணலாம்.
EPFO Big Udate: மோடி அரசாங்கம் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டமான UPS-ஐ அங்கீகரித்ததிலிருந்து, தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் PF ஊழியர்களும் தங்கள் ஓய்வூதியத் தொகையும் அதிகரிக்க வேண்டும் என கோரி வருகிறார்கள்.
டிஜிட்டல் வழிமுறையின் மூலம் உங்கள் வருங்கால வைப்பு நிதி (PF) இருப்பைக் கண்காணிப்பது எளிமையான வேலையாகிவிட்டது. மொபைல் செயலிகள், அதிகாரப்பூர்வ EPFO போர்டல், SMS மற்றும் மிஸ்டு கால் சேவைகள் உள்ளிட்ட பல தளங்கள் மூலம் ஊழியர்கள் தங்கள் PF இருப்பைச் சரிபார்க்கலாம்.
EPFO Update: இபிஎஃப் உறுப்பினர்கள் இடையே இபிஎஃப் வட்டி விகிதம் குறித்த பேச்சு பரவலாக உள்ளது. இந்த முறை வட்டி அதிகரிக்கப்படும் என ஊழியர்கள் நம்புகிறார்கள்.
EPF Interest Rate: இன்னும் சில நாட்களில் இபிஎஃப் உறுப்பினர்களுக்கு ஒரு முக்கிய செய்தி கிடைக்கவுள்ளது. பிஎஃப் வட்டி விகிதங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இது குறித்து இந்த பதிவில் காணலாம்.
EPFO ELI UAN Activation: வருங்கால வைப்பு நிதி (PF) கணக்கின் மேலாண்மை, பணம் எடுப்பது மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான சலுகைகள் உள்ளிட்ட EPFO சேவைகளை தடையின்றி அணுகுவதற்கு இந்த பணியை செய்வது அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.
EPFO Balance Check: ஆன்லைனில் இபிஎஃப்ஓ போர்ட்டல் மற்றும் உமங் செயலி மூலமாகவும் ஆஃப்லைனில் மிஸ்டு கால் மற்றும் எஸ்எம்எஸ் மூலமாகவும் இந்த தகவலை பெற முடியும்.
EPFO Upate: UAN -ஐ ஆக்டிவேட் செய்தல் மற்றும் ஆதார் இணைப்பிற்கான கடைசி தேதி இப்போது பிப்ரவரி 15 ஆக நீட்டிக்கப்பட்டுள்ளது. இதை ஆன்லைனில் செய்வதற்கான எளிய செயல்முறையை இந்த பதிவில் காணலாம்.
EPFO ELI UAN Activation: இபிஎஃப் உறுப்பினர்கள் தங்கள் வங்கிக் கணக்கு மற்றும் யுனிவர்சல் கணக்கு எண்ணை ஆதார் அட்டையுடன் இணைப்பதற்கான கடைசி தேதி பிப்ரவரி 15 என EPFO நிர்ணயித்துள்ளது. முன்னர் இந்த காலக்கெடு ஜனவரி 15 ஆக இருந்தது.
EPFO ELI UAN Activation: ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) வேலைவாய்ப்பு இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (ELI) திட்டத்தின் கீழ் சலுகைகளைப் பெற, யுனிவர்சல் கணக்கு எண்ணை (UAN) செயல்படுத்தி, அதை வங்கிக் கணக்கு மற்றும் ஆதாருடன் இணைப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
EPF Interest Rate: அரசு ஊழியர்கள், தனியார் துறை ஊழியர்கள் என அனைவருக்கும் அரசு பல நல்ல செய்திகளை அளித்துள்ளது. 2024-25 நிதியாண்டிற்கு இபிஎஃப் தொகைக்கான (EPF Amount) வட்டி விகிதம் உயர்த்தப்பட வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் கருதுகிறார்கள்.
EPF Interest Rate: பட்ஜெட் அறிவிப்புகள் மூலம் நடுத்தர வர்க்கத்தினருக்கு மிகப்பெரிய நன்மை அளிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக அரசாங்கம் இபிஎஃப் உறுப்பினர்களுக்கும் ஒரு பெரிய பரிசை வழங்கக்கூடும் என கூறப்படுகின்றது. இதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
EPFO New Rules: சமீபத்திலும் இபிஎஃப்ஓ அதன் 7 கோடிக்கும் மேற்பட்ட உறுப்பினர்களுக்கு பயனளிக்கும் வகையில் முக்கியமான சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இவற்றால் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும்?
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.