CM MK Stalin Letter: ஒன்றிய அரசில் எவ்வித பங்கும் இல்லாமல் நாற்பதுக்கு நாற்பது தொகுதிகளை வைத்திருப்பதால் கிடைக்கும் பலன் என்ன என்பது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திமுகவினருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
நீட் தேர்வில் குளறுபடிகள் தொடருவதால் தமிழகத்திற்காவது மத்திய அரசு விலக்கு அளிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வேலூரில் பேட்டி அளித்துள்ளார்.
இந்தியா கூட்டணி அமையக் காரணமாய் இருந்ததும், பாஜகவுக்கு அதிக பெரும்பான்மையைக் கிடைக்கவிடாமல் செய்ததும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
சேலம் ஓமலூர் அதிமுக புறநகர் கட்சி அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசிய விவரங்களை இங்கே காணலாம்.
NO NEET For India: நீட் நுழைவுத் தேர்வுக்கு எதிரான திமுகவின் கொள்கை நிலைப்பாடு நியாயமானது என்பதை உறுதிப்படுத்தும் அண்மை நிகழ்வுகள்.... தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் அண்மை கருத்து
Latest Update From Tamilisai Soundararajan: விருதுநகர் தொகுதிக்கு மறு வாக்குப்பதிவு கேட்க தேமுதிகவிற்கு உரிமை உள்ளது என முன்னாள் ஆளுநர், பாஜகவின் முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்
போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருப்பதால் 25 ஆண்டுகால கனவு நிறைவேறியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
BJP NDA Vote Percentage In Tamil Nadu: பாஜக தமிழ்நாட்டில் ஒரு இடத்தை கூட கைப்பற்றாவிட்டாலும், அது அவர்களுக்கு வெற்றிகரமான தோல்வியாகவே அக்கட்சியினரால் பார்க்கப்படுகிறது.
வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் மு.கஅழகிரியின் மகன் துரை தயாநிதி நேரில் சந்தித்து நலம் விசாரித்த பின் ஜீ தமிழ் நியூஸ் செய்திக்கு எஸ்.வி சேகர் பிரத்யேக பேட்டி
திமுக கூட்டணி அதிகப்படியான இடங்களில் முன்னிலை வகித்து வருவதால் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுகவினர் பட்டாசு வெடித்து, இனிப்புகளைப் பகிர்ந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
Tamil Nadu Lok Sabha Election Result: இரண்டு லட்சம் வித்தியாசத்தில் கடந்த முறையை விட கூடுதல் வித்தியாசத்தில் இந்தியா கூட்டணி வேட்பாளராக என்னை வெற்றி பெற செய்வார்கள் என நம்புகிறோம் என்று சு வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
Tamil Nadu Lok Sabha Election Result: வேலூர் மக்களவைத் தொகுதியில் இந்த முறை நடிகரும் இயக்குனருமான மன்சூர் அலி கான் சுயேட்சையாக போட்டியிட்டார். அவர் வாங்கியுள்ள வாக்குகள் பற்றி பார்ப்போம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.