Tamil Nadu Lok Sabha Election Result: தற்போது இந்தியா முழுவதும் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தமிழகத்தில் பாஜக பின்னடைவில் உள்ளது.
Tamil Nadu Lok Sabha Election Result 2024 live: தமிழகத்தில் தற்போது மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகிறது. இந்நிலையில், திமுக கூறியுள்ள தேர்தல் அறிக்கைகள் பற்றி பார்ப்போம்.
Coimbatore TN Election Result 2024: சில குறிப்பிட்ட தொகுதிகளின் மீதான் ஈர்ப்பு ஆரம்பம் முதல் இருந்துவந்துள்ளது. அதில் கோயம்புத்தூரும் ஒன்று. கோவை தொகுதியை டிரெண்டாக்கியதில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு முக்கிய பங்கு உள்ளது.
Tamil Nadu Lok Sabha Election Result 2024 Live: சென்னையில் உள்ள மூன்று மக்களவை தொகுதிகளும் திமுகவின் கோட்டையாக உள்ளது. பல்வேறு பாதுகாப்பு வளையங்களுக்கு மத்தியில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
Tamil Nadu Election Result 2024: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கோயம்புத்தூர் தொகுதியில் திமுக வேப்பாளர் கணபதி ராஜ்குமாரை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்டார்.
Erode Tamil Nadu Lok Sabha Election Result 2024: தேர்தல் ஆணையத்தின் சமீபத்திய தரவுகளின் படி, ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் திமுக அதிமுகவை விட 74045 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளது.
Villupuram Tamil Nadu Lok Sabha Election Result 2024: விழுப்புரம் மக்களவை தொகுதியில் இம்முறையும் விசிகவின் ரவிக்குமார் வெற்றிபெறுவாரா அல்லது அவரது வெற்றி வாய்ப்பை அதிமுக, பாமக தட்டிப்பறிக்குமா என்பது இன்னும் சில மணிநேரங்களில் தெரிந்துவிடும்.
Dharmapuri Lok Sabha Election Result 2024: தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 19ம் தேதி மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது. பாமக, திமுக, அதிமுக போன்ற கட்சிகள் தருமபுரி தொகுதியில் போட்டியிட்டன.
Dindigul Tamil Nadu Lok Sabha Election Result 2024: தேர்தல் ஆணையத்தின் சமீபத்திய தரவுகளின் படி, திண்டுக்கல் தொகுதியில் கம்யூனிஸ்ட் கட்சியின் சச்சிதாநந்தம் 366075 வாக்குகளை பெற்று முதல் இடத்திலும் அதிமுகவின் மொஹம்மத் முபாரக் 124455 வாக்குகளுடன் இரண்டாம் இடத்திலும் பாட்டாளி மக்கள் கட்சியின் திலகாம்பா 59429 வாக்குகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.
Sivaganga Tamil Nadu Lok Sabha Election Result 2024: 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் பாரம்பரியத்தை கார்த்தி சிதம்பரம் தக்கவைப்பாரா அல்லது ஏதேனும் மாற்றத்திற்கு வாய்ப்பிருக்கிறதா என்பது குறித்து இதில் காணலாம்.
Virudhunagar Tamil Nadu Lok Sabha Election Result 2024: விருதுநகர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் மாணிக்கம் தாக்கூருக்கும் தேமுதிக சார்பில் போட்டியிடும் விஜய் பிரபாகரனுக்கும் கடும் போடி நிலவி வருகிறது. பெரிய வாக்கு வித்தியாசத்தில் ராதிகா சரத்குமார் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
Sriperumbudur Tamil Nadu Lok Sabha Election Result 2024: 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் டி.ஆர். பாலு மீண்டும் பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவாரா?, எதிர்க்கட்சிகள் அதனை தடுக்குமா என்பது இன்னும் சில மணிநேரங்களில் தெரிந்துவிடும்.
Chennai Central Lok Sabha Election Result 2024: தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 19ம் தேதி மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது. பாஜக, திமுக போன்ற கட்சிகள் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிட்டன.
Tiruvallur Tamil Nadu Lok Sabha Election Result 2024: தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 19ம் தேதி மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது. பாஜக, காங்கிரஸ் போன்ற கட்சிகள் திருவள்ளூர் தொகுதியில் போட்டியிட்டன.
Cuddalore Tamil Nadu Lok Sabha Election Result 2024: தேர்தல் ஆணையத்தின் சமீபத்திய தரவுகளின் படி, கடலூரில் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணுபிரசாத் 1 லட்சத்துக்கும் அதிகமாக வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
Tenkasi Tamil Nadu Lok Sabha Election Result 2024: தென்காசி தொகுதிக்கு கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைப்பெற்றது. தென்காசி தொகுதியில் வெற்றி பெற போவது யார்? முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
Salem Tamil Nadu Lok Sabha Election Result 2024: 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் சேலம் தொகுதியை கைப்பற்றப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு உள்ள நிலையில், அந்த தொகுதி குறித்த முழு அலசல் இதோ...!
South Chennai Lok Sabha Election Result 2024: தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 19ம் தேதி மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது. பாஜக, திமுக, அதிமுக போன்ற கட்சிகள் தென் சென்னை தொகுதியில் போட்டியிட்டன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.