Arakkonam Tamil Nadu Lok Sabha Election Result 2024: Arakkonam Tamil Nadu Lok Sabha Election Result 2024: அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் 3 முறை வெற்றி பெற்ற முன்னாள் மத்திய அமைச்சரும் திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ஜெகத்ரட்சகன் 4-வது முறையாக வெற்றிபெறும் நிலையில் உள்ளார்.
Thanjavur Tamil Nadu Lok Sabha Election Result 2024: நாடாளுமன்ற தேர்தல் 2024-ல், தமிழகத்தின் முக்கிய தொகுதிகளுள் ஒன்றாக கருதப்படுகிறது தஞ்சாவூர் தொகுதி. இதில் வெற்றி வாய்ப்பு யாருக்கு? இங்கு முழு விவரத்தை பார்ப்போம்.
Ramanathapuram Tamil Nadu Lok Sabha Election Result 2024: 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் ராமநாதபுரத்தில் நவாஸ் கனி மீண்டும் வெற்றி பெறுவாரா அல்லது ஓபிஎஸ் வெற்றி பெற்று பாஜகவை வலுப்படுத்துவரா என்பது இன்னும் சில மணிநேரங்களில் தெரிந்துவிடும்.
Tamil Nadu North Chennai Election Result 2024: தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது. வட சென்னை தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகள் போட்டியிட்டன.
Karunanidhi Inclusive Politics: கலைஞர் கருணாநிதி தனது திட்டங்களிலும், செயல்பாட்டிலும் எப்படி அனைவரையும் உள்ளிடக்கிய வகையில் சிந்தித்தார் என்பது குறித்தும், அதன் முக்கியத்துவத்தையும் அவரது 101ஆவது பிறந்தநாளான இன்று நினைவுக்கூர்வது அவசியமாகும்.
தமிழ்நாட்டில் 39 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து, அரசியல் விமர்சகர்கள் இதுகுறித்து நடத்திய விவாதத்தை இதில் காணலாம்.
Exit Poll DMK Reaction: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் குறித்து திமுக அமைப்புச் செயலாளர் டிகேஎஸ் இளங்கோவன் பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளார்.
பாஜகவின் பத்தாண்டு கால பாசிச ஆட்சியை வீழ்த்தி, இந்தியா கூட்டணி, மக்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்து, வெற்றியின் முகட்டில் நிற்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஜூன் 1ம் தேதி திமுக மாவட்டச் செயலாளர்கள், வேட்பாளர்கள் கூட்டம் நடைபெறும் என துரைமுருகன் அறிவித்துள்ளார். "ஜூன் 1ம் தேதி காலை அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் காணொலி வாயிலாக கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது நாளாக ஜாபர் சாதிக் சகோதரர் அமலாக்கதுறை அலுவலகத்தில் ஆஜர் வங்கி பரிவர்த்தனைகள் உட்பட ஆவணங்களோடு ஆஜரான சலிம் இடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருமாந்துறை என்ற இடத்தில், சுங்க வரி வசூல் மையத்தில், காரில் வந்தவர்களும், சுங்கச்சாவடி ஊழியர்களும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு.
அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட குடிநீர் திட்டங்களை செயல்படுத்தாமல் திமுக அரசு செயற்கையான குடிநீர் பஞ்சத்தை ஏற்படுத்துவதாக, அதிமுக தலைமை நிலைய செயலாளர் எஸ் பி வேலுமணி தெரிவித்தார்.
EPS On Water Share: அண்டை மாநிலங்கள், தமிழகத்திற்கு வரும் தண்ணீரை தடுப்பதைத் தடுக்க தமிழக அரசு உடனடியாக சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை
எந்தக் காலத்திலும் ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுகவில் இணைக்கப் போவதில்லை என்றும், பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ஒப்புதலோடு இதனைச் சொல்வதாகவும் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.
லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியானவுடன் தமிழ்நாடு அமைச்சரவையில் பெரும் மாற்றம் இருக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் திமுக கட்சியிலும் அதிரடி மாற்றங்கள் இருக்கப்போகிறது.
மதவெறுப்புப் பரப்புரை கைகொடுக்காததால், அடுத்ததாக மாநிலங்களுக்கு இடையே மோதலைத் தூண்டும் மலிவான உத்தியைப் பிரதமர் மோடி கையில் எடுத்திருக்கிறார் என்று முக ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.