தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் "மகளிர் உரிமை தொகை" நீட்டிக்கப்படும் என்று கூறப்படும் வதந்திகள் தவறானவை என அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.
TN Cabinet Meeting 2025: இன்று நடந்த தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்தில், 63 ஆண்டுகாலப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவரது X பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி ஆட்சியில்தான் அத்திக்கடவு - அவிநாசி திட்டத்துக்கு நிதி ஒதுக்காமலும், நிலம் கையகப்படுத்தாமலும் கிடப்பில் போடப்பட்டது என்று அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
நீதிபதிகள் நியமனத்தில் இட ஒதுக்கீடு முறையை பின்பற்ற வலியுறுத்தி மூத்த வழக்கறிஞரும், மாநிலங்களவை உறுப்பினருமான பி.வில்சன் நாடாளுமன்றத்தில் தனி நபர் மசோதாவை கொண்டு வந்துள்ளார்.
Erode East By Election Result 2025 News: ஈரோடு கிழக்குத் தொகுதிக்கான இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற உள்ளதால், அந்த பகுதி மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
திருப்பத்தூர் அருகே நிலத்தகராறு காரணமாக திமுகவைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் துணைத்தலைவரின் மனைவி சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில், ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திமுகவின் சமூக அநீதிக்கு எதிராக முழக்கமிட்ட பாமகவினரைக் கைது செய்வதா? என்றும், மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தற்போதைய ஆட்சியாளர்கள் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கான ஆய்வைக்கூட நடத்தாமல், தமிழக மக்களைத் தொடர்ந்து ஏமாற்றிக்கொண்டே வருகிறார்கள் என்று விஜய் குற்றம் சாட்டி உள்ளார்.
கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கு முன்பு விண்ணப்பித்து அந்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட பெண்களுக்கு தற்போது மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
Thiruparankundram Hill Controversy: இந்து - முஸ்லிம் இடையே இணக்கமாக வாழ வேண்டும் என நினைப்பவர்கள் திருப்பரங்குன்றத்தில் உள்ள தர்காவை வேறு இடத்திற்கு மாற்றலாம் என்றும் அந்த மலை இந்துகளுக்கே சொந்தம் என்பும் பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.
Nirmala Sitharaman | மத்திய பட்ஜெட் மூலம் 136 கோடி உழைக்கும் மக்களுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்டை நாமம் போட்டிருப்பதாக திமுக முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் காட்டமாக விமர்சித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னங்களை வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொருத்தும் பணிகள் தொடங்கியுள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.