தமிழகத்தில் எல்லா கட்சியும் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என சொல்வது இயற்கை, இதில் அகம்பாவம், ஆணவம் எல்லாம் இருப்பதாக தெரியவில்லை என அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.
ஒவ்வொரு புதிய திட்டத்தையும் முதலமைச்சர் கொடுத்துக் கொண்டிருப்பதால்தான் அவரை இந்தியாவின் நம்பர் 1 முதலமைச்சர் என வடநாட்டு பத்திரிகைகள் பாராட்டுவதாக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
TN Latest News Updates: சிலர் அதிமேதாவிகளாக தற்குறிகளாக களத்திற்கு வராமல் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என தவெக தலைவர் விஜய்யை மறைமுகமாக தாக்கும் வகையில், அமைச்சர் சேகர்பாபு பேசி உள்ளார்.
திருச்சி மலைக்கோட்டையில் தாயுமானவர் சுவாமி கோயில் யானை குளிப்பதற்கு 50 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட குளியல் தொட்டியை அமைச்சர் சேகர் பாபு திறந்து வைத்தார்.
தமிழ்நாட்டில் ஆறுகளில் தண்ணீர் வீணாக செல்வதை தடுக்கும் வகையில் அடுத்த ஆண்டு பல்வேறு இடங்களில் தேவையான அளவு தடுப்பணைகள் கட்டப்படும் என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் காட்பாடியில் பேட்டி.
Kanimozhi | ரயில்வே துறையை தனியாருக்கு தாரைவார்க்க மத்திய அரசு முயற்சி செய்வதாக தூத்துக்குடி திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி எம்பி குற்றம்சாட்டியுள்ளார்.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அனைவரும் குரல் எழுப்ப வேண்டும் என தேசிய தலைவர்களுக்கு அகில இந்திய சமூக நீதி கூட்டமைப்பின் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்புவிடுத்துள்ளார்.
TN Latest News Updates: விடியலைத் தருவதுதான் உதயசூரியன் என்றும் ஆனால், உதயசூரியன் என்றாலே கண்கள் கூசும் ஆட்களுக்கு விடியல் என்றால் தெரியாது என முதலமைச்சர் ஸ்டாலின் பேசி உள்ளார்.
அண்ணாமலை திமுகவுக்கு செய்த உதவிக்காக 3 மாதம் Secret Suspend ஆனதாக அதிமுகவின் காயத்ரி ரகுராம் நமது ஜீ தமிழ் நியூஸ் ஊடகத்திற்கு பிரத்யேகமாக பேட்டியளித்துள்ளார்.
விஜய் அரசியலுக்கு வருவதற்கு பாஜக பயப்படவில்லை என்றும், உதயநிதியை துணை முதல்வராகியதால் திமுக ஒரு குடும்ப கட்சி என்பது மீண்டும் நிரூபணம் ஆகி உள்ளது என்று அண்ணாமலை குறிப்பிட்டார்.
Kanimozhi, Jayalalithaa | திமுக குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதற்காக மருத்துவக் கல்வி இட ஒதுக்கீட்டை எனக்கு மறுத்தவர் ஜெயலலிதா என எம்.பி. கனிமொழி என்விஎன் சோமு குற்றம்சாட்டியுள்ளார்.
கலைஞரிடமிருந்த விடாமுயற்சி, திட்டமிடல், மன உறுதி விளையாட்டு வீரர்களுக்கும் இருக்க வேண்டும் என்பதற்காகவே ஸ்போர்ட்ஸ் கிட் வழங்கும் திட்டத்திற்கு கலைஞர் பெயர் வைக்கப்பட்டுள்ளது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.
Tamil Nadu Latest News: உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் அன்பையும் தெரிவிக்கும் இவ்வேளையில், என்னுடைய பிறந்தநாள் வேண்டுகோளையும் நினைவில் கொள்ளுங்கள் -உதயநிதி ஸ்டாலின் ட்வீட்.
CPI R Mutharasan Reaction: இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 15 கோடியும், மார்க்கிஸ் கட்சிக்கு 10 கோடியும், கொங்கு மக்கள் கட்சிக்கு 10 கோடியும் தேர்தலில் திமுக பணம் கொடுத்தது உண்மைதான்.
Tamil Nadu Latest News Updates: கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை (Kalaignar Magalir Urimmai Thogai) கொடுத்து பெண்களிடம் இருந்தே 20,000 ரூபாய் திமுக அரசு கொள்ளை அடிக்கிறது என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் குற்றஞ்சாட்டி உள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.