திருச்சி பாரதிதாசன் காது கேளாதோர் வாய் பேச முடியாதவர்களுக்கான கல்லூரியில் இருந்து Basis Cloud Solutions என்ற ஐடி நிறுவனம் 31 பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் பயிலும் மாணவர்களை திருச்சியில் இருந்து சென்னைக்கு விமான மூலம் அழைத்து வந்தனர்.
சீமான் இனிமேல் பொதுவெளியில் மன்னிப்புக் கேட்டாலும் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்றும், நிச்சயம் தண்டனை வாங்கி தருவேன் என்றும் திருச்சி சரக டி.ஐ.ஜி வருண்குமார் தெரிவித்துள்ளார்.
Actress Kasthuri: பிராமணர்கள் ஏதாவது குரல் கொடுத்தால் அவர்கள் மீது பொய் வழக்கு போடுகின்றனர் என்றும் திமுகவை எதிர்க்கும் அனைவரும் ஒரே குடையின் கீழ் சேர்ந்து செய்ய வேண்டும் என்றும் நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.
திருச்சி மலைக்கோட்டையில் தாயுமானவர் சுவாமி கோயில் யானை குளிப்பதற்கு 50 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட குளியல் தொட்டியை அமைச்சர் சேகர் பாபு திறந்து வைத்தார்.
திருச்சி, ஸ்ரீரங்கம் பகுதியில் உடைந்த குடிநீர் குழாயைச் சீரமைத்தபோது மண்ணில் புதைந்த தொழிலாளி இரண்டு மணி நேரப் போராட்டத்துக்குப் பின் உயிருடன் மீட்கப்பட்டார்.
Trichy Sharjah Air India FLight: திருச்சியிலிருந்து சார்ஜா புறப்பட்ட விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதன் காரணமாக அந்த விமானம் வானில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக வட்டமட்டு வந்த நிலையில், தற்போது பத்திரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
Devanathan Arrested: ரூ.525 கோடி அளவில் நிதி நிறுவன மோசடி வழக்கில் பாஜக கூட்டணியில் இருக்கும் இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத்தின் தலைவர் தேவநாதனை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் திருச்சியில் கைது செய்தனர்.
NeuGo EV Buses: சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத தனியார் மின்சார பேருந்தான நியூகோ, தற்போது தமிழ்நாட்டின் மூன்று முக்கிய வழித்தடங்களில் புதிதாக இயக்கப்பட உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.