விசிகவில் இருந்து தன்னை முழுமையாக விடுவித்துக் கொள்வதாக ஆதவ் அர்ஜூனா திருமாவளவனுக்கு கடிதம் ; ஜனநாயகம், சமத்துவம், சமநீதி என்ற அடிப்படையில் அரசியல் பயணம் தொடரும் என அறிவிப்பு.
Thol Thirumavalavan Talks About Aadhav Arjuna : எனக்கு யாரும் எந்த அழுத்தமும் கொடுக்க முடியாது குறை படி ஆதவ்அர்ஜுன் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் - திருச்சி விமான நிலையத்தில் தொல்.திருமாவளவன் பேட்டி.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அவர்களே நெஞ்சுக்கு நீதி என்ற புத்தகத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார். முக ஸ்டாலின் அவர் பேச்சை கேட்கவில்லை - எச் ராஜா.
தமிழகம் முழுவதும் நாம் தமிழர் கட்சியில் இருந்து பலர் விலகி வருகின்றனர். கட்சிக்காக அயல்நாடுகளில் இருந்து வரும் நிதிக்கு உரிய கணக்கு வழக்குகள் இல்லை எனவும் பரபரப்பு குற்றச்சாட்டு.
தவெக தலைவர் விஜய்யோ, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானோ யாராக இருந்தாலும் எஃகு கோட்டையான திமுகவை உரசிப் பார்க்க முடியாது என்று அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜயோ, நாம் தமிழர் சீமானோ உரசி பார்க்க முடியாது, திமுக எஃகு கோட்டை. உதயநிதி 1000 கலைஞருக்கு மேலான கலைஞராக சனாதனத்தை எதிர்க்கிறார் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் தெரிவித்துள்ளார்.
MK Stalin On Adani Case Issue: அமெரிக்காவில் அதானி மீது தொடரப்பட்டுள்ள வழக்கில் தமிழக அரசின் பெயரும் இடம்பெற்றிருக்கும் நிலையில், அதுகுறித்து சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.
Tamil Nadu Assembly News Updates: நான் முதலமைச்சராக இருக்கும் வரை டங்ஸ்டன் சுரங்கம் இங்கு அமையாது என்றும் அப்படி வரும் என்ற நிலை வந்தால் நான் முதல்வர் பதவியை துறக்கவும் தயார் என்றும் சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் (MK Stalin) பேசி உள்ளார்.
Kalaingar Magalir Urimai Thogai: கலைஞரின் மகள் உரிமை (KMUT) திட்டத்தில் இருந்து சுமார் 127,000 பெண்கள் நீக்கப்பட்டுள்ளனர் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்த திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கியது.
2026-ல் திமுக கூட்டணி மைனஸில் செல்லும் என விஜய் கூறியுள்ளது நடந்தால் அவரது வாயில் சர்க்கரை போடலாம் என நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார். திருச்சி ஸ்ரீரங்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக கூட்டணியிலிருந்து விசிக வெளியே வர வாய்ப்பில்லை என விமர்சித்தார்.
Tamil Nadu Latest News Updates: தமிழக அரசின் கொண்டுவந்துள்ள கலைஞர் கைவினைத் திட்டம் மூலம் 25 கைவினைக் கலைகள் மற்றும் தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நிதி மற்றும் பல்வேறு உதவிகள் இதில் வழங்கப்படும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.