நாட்டின் முதல் அதிவேக பிராந்திய ரயில் ரேபிட்எக்ஸ் (RapidX) ரயிலை பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை (20 அக்டோபர் 2023) இரவு 11.15 மணிக்கு உத்தரப் பிரதேசத்தின் காஜியாபாத்தில் தொடங்கி வைக்கிறார்.
2070 ஆம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜிய உமிழ்வு இலக்கை அடைவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டின் பின்னணியில், நிலைத்தன்மையின் உணர்வைத் தூண்டும் நோக்கத்துடன், TiE Delhi-NCR, நிலைத்தன்மை உச்சி மாநாட்டை நடத்தியது.
PM Vs Arvind Kejriwal: ஆம் ஆத்மி அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் மீதான அனைத்து வழக்குகளும் ஆதாரமற்றவை. பிரதமர் மோடிக்கு நான் மீண்டும் சவால் விடுகிறேன் -அரவிந்த் கெஜ்ரிவால்.
டெல்லியில் உள்ள தனியார் செய்தி நிறுவனத்தில் பணிபுரியும் ஊடகவியலாளர்கள், தொடர்புடைய நபர்களின் வீடுகளில் டெல்லி போலீஸார் இன்று அதிகாலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்
Yashobhumi Convention Center: டெல்லி துவாரகாவில் யஷோபூமி கன்வென்ஷன் சென்டர் கட்டப்பட்டுள்ளது. இந்த மாநாட்டு மையம் நவீன இந்தியாவின் முன்னேற்றத்தின் கதையைச் சொல்கிறது.
G20 Summit Concluded: ஜி-20 உச்சி மாநாட்டின் இறுதி நாளான இன்று பிரேசில் அதிபருக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி ஜி20 தலைமை பொறுப்பை குறிக்கும் சிறு சுத்தியலையும் ஒப்படைத்தார்.
RAPIDX Phase-II: ரேபிடெக்ஸின் இரண்டாம் கட்டத்தின் கட்டுமானப் பணிகள், அதாவது துஹாய் முதல் மீரட் தெற்கு ரயில் நிலையம் வரையிலான பகுதி வேகமாக நடைபெற்று வருகிறது.
Consesus Achieved On G20 Summit: புது டெல்லி உச்சி மாநாட்டின் போது தலைவர்கள் பிரகடனத்தில் ஜி20 உறுப்பு நாடுகள் ஒருமித்த கருத்தை எட்டியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
G20 Summit: டெல்லியில் ஜி 20 உச்சி மாநாட்டிற்காக உலக தலைவர்கள் ஒன்று கூடியுள்ள நிலையில், மத்திய டெல்லியில் உள்ள படேல் நகர் பகுதியில் ஆளில்லா விமானம் பறந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.