ஜி20 இல் அமெரிக்க அதிபர் ஜோ பிடன், சீன அதிபர் ஜி ஜின்பிங், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இது தவிர, இந்த மாநாட்டில் ஆயிரக்கணக்கான பிரதிநிதிகள், அரசாங்க பிரதிநிதிகள் மற்றும் பிற மரியாதைக்குரிய பிரமுகர்கள் பங்கேற்கவுள்ளனர்.
Viral Video: டெல்லி அரசு பேருந்தில் இரண்டு பெண் பயணிகளுக்கு இடையே முடியை பிடித்து இழுக்கும் அளவிற்கான சண்டையின் வீடியோ பல்வேறு சமூக ஊடக தளங்களில் சுற்றி வருகிறது.
Success Story: தாய் கொடுத்த ரூ. 100 வைத்து மேற்கு வங்கத்தின் பின்தங்கிய கிராமத்தில் இருந்து டெல்லி வந்த ஒருவர், தற்போது ரூ. 200 கோடி சொத்துகளுக்கு அதிபதி ஆகியுள்ளார். அவரின் முன்னேற்றம் குறித்த கதையை இதில் காணலாம்.
டெல்லி மற்றும் மீரட் இடையே நாட்டின் முதல் RRTS காரிடார் அமைக்கப்பட்டு வருகிறது. RapidX ரயிலின் சோதனை ஓட்டம் தற்போது அதன் 17 கிமீ நீளமுள்ள சாஹிபாபாத்-துஹாய் பிரிவில் நடந்து வருகிறது.
சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி நாளை தேசியக் கொடியேற்றி, நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். இதையொட்டி, டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
டெல்லியில் சுதந்திர தின விழா நடைபெறும் நிலையில், அங்கு அமைக்கப்பட்டிருக்கும் செல்பி பாயிண்டுகளில் புகைப்படம் எடுத்து மத்திய அரசின் MY Gov தளத்தில் பதிவேற்றும் நபர்களில் 12 பேருக்கு தலா 10 ஆயிரம் கொடுக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
டெல்லி சேவைகள் மசோதா: ஆகஸ்ட் 7 மற்றும் ஆகஸ்ட் 8 ஆகிய தேதிகளில் அனைத்து எம்.பி.க்களும் சபையில் இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் தனது ராஜ்யசபா எம்.பி.க்களுக்கு கொறடா உத்தரவு வழங்கியுள்ளன.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மணிப்பூர் விவகாரத்தை முன்வைத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதையடுத்து நேற்று நாள் முழுவதும் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது.
Delhi Crime News: கல்லூரி வளாகத்திற்கு வெளியே 25 வயதான மாணவி ஒருவர் கம்பியால் தாக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மணிப்பூர் விவகாரம் மனித நாகரிகத்திற்கு எதிரான, சகிக்க முடியாத, ஜீரணிக்க முடியாத செயல் எனவும் அதில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ள்ளார்.
குகி சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பழங்குடிப் பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக்கி அழைத்துச் சென்ற நிகழ்வுக்கு முக்கிய காரணமே ஒரு போலி செய்தி தான் என்ற அதிர்ச்சிகரமான தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.