PM Modi Attacks On Opposition Parties: குடும்ப அரசியல் செய்வோருக்கு அவர்களின் குடும்பங்கள் தான் முக்கியம், நாடு இல்லை என எதிர்க்கட்சிகள் குறித்து பிரதமர் மோடி கடும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
Fire In Vande Bharat Express: போபாலில் இருந்து டெல்லிக்கு சென்றுகொண்டிருந்த வந்தே பாரத் ரயிலின் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டது. இதன் வீடியோ இணையத்தில் பரவி வருகின்றன.
Delhi Yamuna Floods: யமுனை நதியில் வெள்ளப்பெருக்கால் டெல்லியே வெள்ளக்காடாக காட்சியளிக்கும் நிலையில், தற்போது அதிக மழைக்கு வாய்ப்பு என தெரிவிக்கப்பட்டதை அடுத்த நிலைமை மோசமாகியுள்ளதாக கூறப்படுகிறது.
Rain Alert From IMD: இந்தியாவில், உத்தரகாண்ட் மற்றும் உத்தரபிரதேசத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு தொலைதூர பிரதேசங்களில் கனமழை முதல் மிக அதிக கனமழை வரை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
Delhi Floods: டெல்லியில் பெய்யும் அடைமழையினால் இந்தியா கேட் வெள்ளத்தில் மூழ்கப் போகிறதா? யமுனை நீர்மட்டம் அபாய எச்சரிக்கை அளவைத் தாண்டி பாய்வதால் டெல்லியில் உயர் எச்சரிக்கை நிலை விடுக்கப்பட்டுள்ளது
Delhi Floods: கடந்த இரண்டு நாட்களாக டெல்லியில் கனமழை பெய்யவில்லை என்றாலும், ஹரியானாவின் தடுப்பணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டதால் யமுனையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
நாட்டின் பல மாநிலங்களில் பெய்து வரும் தொடர் மழை, மலைகள் முதல் சமவெளி வரை பேரழிவை உருவாக்கியுள்ளது. ஹிமாச்சல், உத்தரகாண்ட், டெல்லி, பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.
CM Stalin Letter To President: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மீது புகார் தெரிவித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
உலகம் முழுவதும் மழை வெள்ளமென பெய்து வரும் நிலையில், பல்வேறு தவிர்க்க முடியாத அசம்பாவிதங்களும் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.
Tomato Price In India: நாடு முழுவதும் தக்காளியின் விலை எகிறியுள்ள நிலையில், அதன் விலை எதனால் இப்படி அதிகரித்திருக்கிறது, அது எப்போது குறையும் என்பதை இதில் காணலாம்.
கடந்த சில மாதங்களாகவே, சக பயணிகள் மீது சிறுநீர் கழிப்பது, சக பயணிகளிடம் தவறாக நடந்து கொள்வது போன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. இந்நிலையில், ஏர் இந்தியா பயணி ஒருவர் தனது பயணத்தின் போது நடுவானில் மலம் கழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Electricity Subsidy in Delhi: டெல்லியில் மின்சாரக் கட்டணம் உயர்ந்தப்படலாம். மின் கொள்முதல் ஒப்பந்தத்தின் கீழ் கட்டணத்தை 10 சதவீதம் உயர்த்த மின் விநியோக நிறுவனங்கள் ஒப்புதல் பெற்றுள்ளன. டெல்லி அரசின் முடிவு என்னவாக இருக்கும் என மக்கள் எதிர்பார்ப்பு.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.