Republic Day 2023 At Delhi Kartavya Path: டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணி வகுப்பில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தேசியக் கொடி ஏற்றுகிறார். முப்படைகள், மத்திய ஆயுதப் படைகள், துணை ராணுவம் மற்றும் காவல் படைகள் இடம் பெறுகின்றன
ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர் பஜ்ரங் பூனியா மற்றும் 200-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தரில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தலைநகர் டெல்லியிலும் அதன் புறநகர் பகுதிகளிலுமே் தட்பவெப்பம் வரலாறு காணாத வகையில் குறைந்து காணப்படுகிறது. அத்துடன் மோசமான காற்றின் தரமும் தலைநகரில் வசிக்கும் மக்களுக்கு மிகுந்த தலைவலியை ஏற்படுத்துள்ளது. 2022ஆம் ஆண்டில் அதிக மாசுபாடு உள்ள நகரமாக டெல்லி இருந்துள்ளது. இந்நிலையில், இதே நிலை நீடித்தால் டெல்லி மக்களின் நிலையும், வாழ்வும் வருங்காலத்தில் எப்படி மாறிப்போகும் என்பதை செயற்கை நுண்ணறிவின் உதவிக்கொண்டு மாற்றப்பட்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களை ட்விட்டர் பயனர் @mvdhav என்பவர் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்களின் தொகுப்பை இங்கு காணலாம்.
Cold Wave Forecast For North India: இந்த வார இறுதியில் இருந்து வட இந்தியா முழுவதும் வரலாறு காணாத அளவு குளிர் நிலவும் என்று எச்சரிக்கைகளும், முன்னறிவிப்புகளும் வரத் தொடங்கிவிட்டன.
Delhi Cold: டெல்லியின் குறைந்தபட்ச வெப்பநிலை மற்றும் அடர்த்தியான மூடுபனியினால் புலப்பாடு மிகவும் குறைந்துள்ளது. இதன் காரணமாக விமானங்கள் மற்றும் ரயில்களின் போக்குவரத்தில் தாமதம் ஏற்படும் நிலை தொடர்கிறது...
Pregnant Woman Burnt: ஏழு மாத கர்ப்பிணி தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் மீது அவரது மாமியார்தான் தீ வைத்தார் என குற்றஞ்சாட்டப்படுகிறது.
Gurugram Viral Video : தன் வீட்டின் அருகே வசிக்கும் பெண், தன்னுடன் பைக்கில் வர மறுத்ததால், ஹெல்மெட்டை கொண்டு அவரை தாக்கும் இளைஞரின் வீடியோ வெளியாகி உள்ளது.
டெல்லியின் புறநகர் பகுதியில் ஸ்கூட்டர் விபத்தில் சிக்கி, கார் சக்கரத்தில் ஆடைகள் சிக்கியதில் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Coimbatore Farmers Announce Farmers Protest: டெல்லியில் விவசாயிகள் போராடியதை போன்று அடுத்த வருடம் மத்திய மாநில அரசுகளை கண்டித்து தொடர் காத்திருப்பு போராட்டத்தை நடத்தவுள்ளதாக கோவை விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
Acid Attack on School Girl in Delhi: டெல்லியில் பள்ளிச் சிறுமி மீது ஒரு சிறுவன் ஆசிட் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது... மாணவிக்கு சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சை
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.