ஹைதராபாத் காவல்துறை டெல்லி மற்றும் பல இடங்களில் உள்ள கால் சென்டர்களிலும் சோதனை நடத்தியதில், கும்பல் ஒன்று மொபைல் ஆப் மூலம் முதலீடு செய்வதாக கூறி ஏமாற்றி வந்த அதிர்ச்சி சம்பவம் தெரிய வந்தது.
ரேஷன் கார்டு புகார் எண்: ஏழை மக்கள் குறைந்த விலையில் அல்லது இலவசமாக ரேஷன் பெறும் வகையில் ரேஷன் கார்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், பல நேரங்களில், ரேஷன் கார்டு இருந்தும், தகுதியானவர்கள் ரேஷன் பெறுவதில் சிரமத்தை சந்திக்க வேண்டி இருக்கிறது.
புதுப்பிக்கப்பட்ட சென்ட்ரல் விஸ்டா அவென்யூ திட்டத்தின் வான்வழி காட்சிகளை மத்திய அரசு புதன்கிழமை வெளியிட்டது. ட்ரோன்கள் மூலம் படமாக்கப்பட்ட வான்வழி காட்சிகள் பிரம்மிப்பை ஊட்டுவதாக உள்ளது.
Absconding AAP MLAs: ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்கள் 12 பேர் தொடர்பு எல்லைக்கு வெளியே இருப்பதாகவும், அவர்களை காணவில்லை என்றும் கூறப்படுகிறது. முதலமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவாலின் வீட்டில் அவசரக்கூட்டம் கூடியது
Farmers Protest PART 2: டெல்லியில் மீண்டும் விவசாயிகளின் போராட்டம் தொடங்கவிருக்கிறது... திக்ரி எல்லையில் சிமென்ட் தடுப்புகளை அமைக்கும் பணியை டெல்லி காவல்துறை தொடங்கியது
Nupur Sharma Grt Relief: முகமது நபிகள் குறித்து அவதூறு கருத்து பேசிய விவகாரத்தில் பாஜகவின் முன்னாள் செய்தி தொடர்பாளர் நூபுர் ஷர்மாவை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை
தில்லியில் நாய் ஒன்று குரைத்தால், ஆத்திரமடைந்து இரும்பு கம்பியினால், தாக்கும் வீடியோ பரவிய நிலையில், சமூக வலைதளத்தில் இந்த சம்பவம் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
PM Modi Removes Trash : சுரங்கப்பாதை விழாவில் கலந்துகொண்ட பிரதமர் மோடியின் கண்களில் குப்பைகள் தென்பட்டுள்ளது. அதனை அவர் அப்புறப்படுத்தும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.