திங்கட்கிழமை வெளியிடப்பட்ட நோய்க்கிருமிகளால் பரவும் நோய்கள் குறித்த குடிமை அமைப்பின் அறிக்கையின்படி, இந்த பருவத்தில் டிசம்பர் 4 வரை மொத்தம் 8,975 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 15 இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தேசிய தலைநகர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் தீபாவளிக்கு பிறகு மாசு நெருக்கடி அதிகரித்துள்ளது. இந்த மாசு நெருக்கடி மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்று தெரிகிறது.
காற்று மாசால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்பைத் தடுக்கும் விதமாக அரசு ஊழியர்கள் அனைவரும் வீட்டில் இருந்தே வேலை செய்யலாம்என டெல்லி மாநில அரசு அறிவித்துள்ளது. போக்குவரத்து நெரிசலைக் கண்காணிக்க சிறப்புப் படை நியமிக்கப்பட்டுள்ளது
டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய், தலைநகரின் பொதுப் போக்குவரத்தில் பயணிக்கும் பயணிகளின் அளவை அதிகரிப்பதற்கான வழிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
தீபாவளிக்குப் பிறகு, டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்திருப்பதால், பள்ளிகள் மூடப்படுகின்றன, அரசு அலுவகங்கள் வீட்டில் இருந்தே வேலை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது
டெல்லியின் காற்றின் தரம் தொடர்ந்து மோசமாகி வருகிறது. தலைநகர் டெல்லியின் காற்றுத் தரக் குறியீடு (AQI) தொடர்ந்து மோசமான நிலையிலேயே தொடர்கிறது. அந்த அளவு 400 என்ற அளவை தாண்டியுள்ளது.
வேளாண் சட்டங்களையும் திரும்ப பெறக் கோரும் விவசாயிகளின் போராட்டம் ஓராண்டை நெருங்குகிறது, நவம்பர் 29ம் தேதியன்று நாடாளுமன்றத்தை நோக்கி விவசாயிகள் பேரணி நடத்த திட்டம்
இந்திய இரயில்வே சுற்றுலா மற்றும் கேட்டரிங் கார்ப்பரேஷன் (IRCTC) வழங்கும் முதல் ஸ்ரீ ராமாயண யாத்ரா ரயில் நவம்பர் 7, 2021 ஞாயிற்றுக்கிழமை அன்று டெல்லி சப்தர்ஜங் ரயில் நிலையத்தில் இருந்து மாலை 6.30 மணிக்கு தனது பயணத்தைத் தொடங்கியது...
சிறுவர்கள் பட்டாசு வெடித்து தொந்தரவு செய்ததால் ஆத்திரத்தில் அவர்களது பெற்றோர் மீது ஆசிட் வீசிய நபரை போலிசார் தேடி வருகின்றனர்!சிறுவர்கள் பட்டாசு வெடித்து தொந்தரவு செய்ததால் ஆத்திரத்தில் அவர்களது பெற்றோர் மீது ஆசிட் வீசிய நபரை போலிசார் தேடி வருகின்றனர்!
டெல்லியில் கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் அதிக டெங்கு பாதிப்பு பதிவாகியுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டின் தலைநகர் டெல்லி மற்றும் ஹரியானாவின் எல்லையான சிங்கு எல்லையில் தலித் இளைஞர் லாக்பீர் சிங் கொடூரமாக கொலை செய்யப்பட்டது தொடர்பாக, குற்றம் சாட்டப்பட்ட சரப்ஜித் இன்று (சனிக்கிழமை) சோனிபத் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்
புதுடெல்லி: நவராத்திரி விழா (Navratri) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அடுத்து தசரா பண்டிகை வருகிறது. இந்த பண்டிகை காலத்தில், பல விடுமுறைகள் ஒன்றாக விழுகின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில், விடுமுறையைக் கொண்டாட டெல்லி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் இருப்பவர்கள் விடுமுறை கொண்டாட விரும்புவார்கள். எனவே அப்படி 10 ஆயிரம் மட்டுமே செலவழித்து சுற்றிப்பார்க்க முடிவும் இடங்களின் பட்டியலை இங்கே காண்போம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.