ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே இனம் என்று கூறி வரும் பிரதமர் மோடி, ஒரே தேர்தல் ஆணையரை வைத்து தேர்தலை நடத்த முயற்சி செய்வார் எனத் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை குற்றம் சாட்டியுள்ளார்.
வரும் நாடாளுமன்ற தேர்தல் வெறும் தேர்தல் அல்ல நாட்டை காக்கக்கூடிய போர் என வேலூரில் நடைபெற்ற எல்லோருக்கும் எல்லாம் பொதுக்கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு.
பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக, தலைநகர் டெல்லியில் காவல்துறையினர் கண்காணிப்புப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
Farmers Protest: வன்முறையில் ஈடுபட்டவர்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர்களது தகவல்கள் பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு அளிக்கப்படும் என்றும் அம்பாலா துணைக் காவல் கண்காணிப்பாளர் கூறினார்.
மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் மார்ச் 4-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 8-வது முறையாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
Farmers Protest: WTO ஒப்பந்தத்திலிருந்து விவசாயத்தை விலக்க வேண்டும் என்று கூறிய விவசாயிகள், இந்த ஒப்பந்தம் விவசாயிகளின் நிலையை மேலும் சிக்கலாக்கும் என்றும், இது விவசாயத்திற்கு ஆபத்தை அதிகரிக்கும் என்றும் கூறினர்.
கடந்த மூன்று ஆண்டுகளாக போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட தமிழ் திரைப்பட தயாரிப்பாளருக்கு மத்திய போதை பொருள் குற்றப்பிரிவு காவல் துறையினர் வலைவீசி வருகின்றனர்.
எடப்பாடி பழனிச்சாமியை சாதாரணமாக நினைக்கக் கூடாது என்று சமீபத்தில் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார். நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் தமிழகத்தில் திமுகவும் பாஜகவும் காணாமல் போய்விடும் - கடம்பூர் ராஜு
Farmers Protest: பிப்ரவரி 29ஆம் தேதி வரை போராட்டங்களை நிறுத்தி வைப்பதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர். டெல்லி சலோ பேரணி குறித்த அடுத்த கட்ட நடவடிக்கை பிப்ரவரி 29ஆம் தேதி எடுக்கப்படும் என்று நேற்று மாலை விவசாய தலைவர்கள் ஊடகங்களிடம் தெரிவித்தனர்.
Farmers Observe ’Black Firday' On February 23, 2024 : டெல்லி சலோ போராட்டத்தின் ஒரு பகுதியாக பஞ்சாப் ஹரியானா எல்லைப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் முகாமிட்டுள்ளதால் பரபரப்பு நிலவுகிறது...
Farmers Protest: அமைதியான முறையில் போராடாமல் வன்முறையில் இறங்கும் விவசாயிகளுக்கு சரியான பாடம் புகட்டப்படும் என்பதை ஹரியானா காவல்துறை தெளிவுபடுத்தியுள்ளது.
மதுபான ஊழல் தொடர்பான பண மோசடி வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சார்பில் 7-வது முறையாக சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகவும், வரும் 26ஆம் தேதி ஆஜராகும்படியும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Farmers Protest: காவல்துறை மூலம் போடப்பட்டுள்ள தடுப்புகளை அகற்றுவதற்காக போராட்டக்காரர்கள் பெரிய லாரிகள், புல்டவுசர்கள், டிராக்டர்கள் ஆகியவற்றை தயாராக வைத்துள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.