நாமக்கல் மாவட்டம் ஆவத்திப்பாளையம் காவிரி கரையோரம் வெறிநாய்கள் கடித்து ஏழு ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Bangalore CEO Suchana Seth: பெங்களூருவை சேர்ந்த பெண் தாெழிலதிபர், தன் நான்கரை வயது மகனை கொலை செய்த சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூர் சிஇஓ சுசனா சேத் தனது 4 வயது மகனை கோவாவில் கொலை செய்தது குறித்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலைக்கான காரணத்தை காவல்துறையினர் கண்டுபிடித்து வருகின்றனர்.
தமிழகத்தில் கலப்பு திருமணம் ஆன ஒருசில நாட்களில் இளம்பெண் கொல்லப்பட்ட வழக்கில் பெற்றோரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த இளம்பெண்ணுக்கு நிகழ்ந்தது என்ன? இந்த சம்பவத்தின் பின்னணியை தற்போது காணலாம்.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது குறித்து தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
தமிழகத்தில் இளம்பெண் ஆணவக்கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தில் நடந்தது என்ன? ஒரே நாள் இரவில் இறந்த இளம்பெண்ணின் உடலை உறவினர்கள் எரித்தது ஏன்?
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே கொலை குற்றவாளியை பிடிக்க முயன்ற போது நெல்லை தனிப்படை போலீசார் மீது கொலை முயற்சி செய்து தப்பிய ரவுடிகள் கும்பல் நெல்லை அருகே பிடிபட்டனர். இந்த சம்பவத்தில் நடந்தது என்ன?
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.