கருவளையம் தோலில் ஏற்படும் அதிகமான 'பிக்மெண்டேஷன்' காரணமாக ஏற்படுகிறது. இதனால் கண்ணுக்குக் கெடுதலோ தொந்தரவோ இல்லை என்றாலும், அது முக அழகை பாதிப்பதோடு, வயதான தோற்றத்தையும் தருகிறது.
கருவளையம் ஏற்பட்டால் முகப்பொலிவு குறைகிறது. உடல் சோர்வு அதிகமாகிறது. உண்மையில் கருவளையம் ஏற்பட காரணம் என்ன? அதிலிருந்து விடுபட வழி என்ன? தெரிந்துக் கொள்வோம்.
நம்மில் பலர் சந்திக்கும் பொதுவான பிரச்சனை, தலை முடி அதிகமாக உதிர்தல் பிரச்சனை என்றால் மிகை இல்லை. சில வீட்டு வைத்தியங்கள் மூலம் இதற்கான தீர்வை எளிதாக பெறலாம்.
‘மேக்கப்’ செய்ய பயன்படுத்தும் ‘பிரஷ்’களை சுத்தமாக பராமரிக்க வேண்டும்.அவை சுத்தமாக இல்லையெனில் சரும பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். சருமத்தில் உள்ள இறந்த செல்கள், தூசுக்களை அகற்றுவதில் மேக்கப் பிரஷ்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. அவற்றை தூய்மையாக வைத்து கொள்ளாவிட்டால் பாக்டீரியாக்கள், கிருமிகள் தங்கிவிடும்.பிரஷ்களை எவ்வாறு சுத்தமாக பராமரிக்கலாம் என்பதை பற்றி பார்ப்போம்.
சருமத்தில் தேங்கியுள்ள அழுக்குகளை நீக்க வீட்டிலேயே எளிதாக பிளீச்சிங் செய்யலாம்.பொதுவாக இத்தகைய பிளீச்சிங்கை குறைந்த செலவில் வீட்டிலேயே செய்து கொள்ளலாம். சருமத்திற்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் பார்த்துக்கொள்ளலாம்.
உடலில் கோடுகள் போல் தோன்றும் ஸ்ட்ரெட்ச் மார்க் எனப்படும் பிரசவ தழும்புகள் தாய்மை அடைந்த பெண்களுக்கு உண்டாகிறது. பெண்களுக்கு மட்டுமல்ல, சில காரணங்கள் காரணமாக ஆண்களுக்கும் ஸ்ட்ரெச் மார்க் ஏற்படுகிறது.
பழச்சாறுகளை பிழிந்த உடனே குடித்து விட வேண்டும் என்றும், அப்போது தான் வைட்டமின்கள், தாதுக்களின் வளமான ஆதாரங்கள் நமக்கு கிடைக்கும். சாறுகளை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து பயன்படுத்தும் பழக்கம் தவறு
முகத்தில் எண்ணெய் தடவினால் முகப்பரு அதிகமாகுமே என்று நினைக்கிறீர்களா? அது முற்றிலும் தவறும். எண்ணெயின் அடிப்படைத்தன்மை பசைத்தன்மை என்றாலும், சில எண்ணெய்கள் சருமத்திற்கு நலம் பயப்பவை
முடி கொட்டுதல் என்பது பலருக்கும் கவலையளிக்கும் விஷாய்ம். அதிலும் தற்போது கொரோனா தொற்றால் பாதித்து, குணமடைந்தவர்களுக்கு தலைமுடி உதிர்வது அதிகமாக இருக்கிறது. இதற்கான காரணங்கள் என்ன? இதை தடுப்பதற்கான வழிமுறைகளை மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களிடம் கலந்தாலோசித்தோம். இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
பெண்களின் மிகப் பெரிய பிரச்சனைகளில் ஒன்று பருக்களின் பிரச்சனை ஆகும். அதிகப்படியான எண்ணெய், ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறை காரணமாக, முகப்பரு பிரச்சினை ஏற்படுகின்றது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.