Beauty Tips: சருமத்தில் பொலிவைக் கொண்டு வருவது கடினம் அல்ல. உங்கள் சருமத்திற்கு ஏற்ப பராமரிப்பு முறையைப் பின்பற்றினால், நீங்கள் ஒளிரும் சருமத்தைப் பெறலாம்.
Hair Fall: முடி உதிரும் பிரச்சனையை பெரும்பான்மையானோரால் கட்டுப்படுத்த முடிவதில்லை. ஆகையால் முடி உதிர்வதற்கான காரணம் என்ன என்பதை தெரிந்துகொள்வது மிக அவசியமாகும்.
உப்பில்லாத பண்டம் குப்பையிலே என்பார்கள். உணவிற்கு சுவையை கொடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் உப்பு, உங்கள் தலைமுடியை கருப்பாகவும், அடர்த்தியாகவும், ஆக்கும் என்பதுவெகு சிலருக்குத் தான் தெரியும்.
வேப்பிலை மற்றும் மஞ்சளால் பல வகையான உடல் பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம் என்பது அனைவரும் அறிந்ததே, ஆனால் இவை இரண்டையும் சேர்த்து பயன்படுத்தினால் ஏற்படும் அற்புத நன்மைகள் பற்றி தெரியுமா...
என்றென்றும் இளமையாகவும் அழகாகவும் இருக்க பலர் பலவிதமான கிரீம்களைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் அவை அனைத்தும் உண்மையாக பயனளிக்கின்றதா என்றால் ஏமாற்றமே எஞ்சுகிறது.
சாப்பிடுவதும் குடிப்பதும் உடலில் மட்டுமல்ல, உங்கள் சருமம் மற்றும் கூந்தலிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தினசரி உணவில் சேர்க்கப்படும் உணவு மற்றும் பானங்கள் முடிக்கு ஊட்டச்சத்தை அளிக்கிறது.
Health Tips: சருமத்தில் பொலிவைக் கொண்டு வருவது கடினம் அல்ல. உங்கள் சருமத்திற்கு ஏற்ப பராமரிப்பு முறையைப் பின்பற்றினால், நீங்கள் ஒளிரும் சருமத்தைப் பெறலாம்.
முகத்தில் மங்கு விழுவது உங்கள் சருமத்தை கெடுப்பது மட்டுமின்றி, உங்கள் உண்மையான வயதை விட பல வருடங்கள் மூத்தவராகவும் தோற்றமளிக்கும். இந்த சிக்கலைத் தவிர்க்க, சில தவறுகளை ஒருபோதும் செய்யக்கூடாது.
பல சமயங்களில் நாம் குளிக்கும் போது செய்யும் பொதுவான தவறுகள் பல சரும நல மற்றும் உடல் நல பிரச்சனைகளை ஏற்படுத்தும். அவற்றில் சிலவற்றை இன்று அறிந்து கொள்ளலாம்.
ஆலுவேரா என்னும் கற்றாழை சரும பராமரிப்பிற்கு மிகவும் சிறந்தது என்பது அனைவரும் அறிந்ததே. கடையில் விற்கும் ஆலுவேரா ஜெல்லை காசு கொடுத்து வாங்க வேண்டிய அவசியம் இல்லை. கற்றாழை செடி வளப்பதும் மிகவும் சுலபம். சுத்தமான எந்தவித கலப்படமும் இல்லாத ஆலு வேரா ஜெல்லை சுலபமாக தயாரிக்கலாம்.
நீளமான அடர்த்தியான கூந்தல் வேண்டும் என்றால், முடி உதிர்தல், பொடுகு, உள்ளிட்ட பிரச்சனைகள் இல்லாமல் இருக்க வேண்டும். அதற்கு ஆரோக்கியமான உணவுகள், சிறந்த கூந்தல் பராமரிப்பும் அவசியம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.