ஒரு ஆண்டில் நாம் பல பருவங்களை எதிர்கொள்கிறோம். வானிலை மாறிக்கொண்டே இருக்கிறது. வானிலை மாற மாற, அதற்கேற்ப, உடல்நிலையும் மாறுகிறது. அதன் தாக்கம் நமது சருமத்தில் தெரியத் தொடங்குகிறது. நம் பாதங்களில் வெடிப்பு, தோல் உலர்தல், சொரசொரப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. நமது குதிகால்கள் பெரும்பாலும் அதிகமாக பாதிக்கப்படுகின்றன. கணுக்காலில் எண்ணெய்ப்பசை இல்லாத காரணத்தால், சருமம் மிக விரைவாக வறண்டு போகும். இந்த பாதிப்பு அதிகம் உள்ளவர்களுக்கு, அப்பகுதிகளில் வலி மற்றும் வெடிப்புகளிலிருந்து ரத்தம் கசிதல் போன்ற பிரச்சனைகளும் ஏற்படலாம்.
நகத்தை அழகுபடுத்த நாம் நயில் பாலிஷ் பூசிக் கொள்கிறோம். நெயில் பாலிஷ் புதிதாக போட்டுக் கொண்டால் நகங்கள் எவ்வளவு அழகாக இருக்கிறதோ, அந்த அளவிற்கு, அது சிறிது பெயர்ந்து விட்டால், பார்க்க அசிங்கமாக இருக்கும்.
சரும பராமரிப்பு டிப்ஸ்: இந்த ஸ்பெஷல் எண்ணெயை இரவில் தூங்கும் முன் தடவி வர, தழும்புகள், புள்ளிகள், சுருக்கங்கள் மற்றும் பருக்கள் மறைந்து, முகம் சில நாட்களில் பொலிவடையத் தொடங்கும்.
Beauty Tips: இன்றைய பிஸியான வாழ்க்கையில், பெரும்பாலானவர்களால் சருமத்தை பராமரிக்க முடியதில்லை. நமது சூழலில் தூசி, மாசு துகள்கள் மற்றும் மணல் துளிகள் இருப்பதன் காரணமாகவும், மாறிவரும் வானிலை காரணமாகவும், தோலில் நிலை மோசமடைகிறது. முகப் பொலிவு குறைந்துவிட்டால், சில எளிய வழிகளின் மூலம், அதை சரி செய்ய முடியும். உங்கள் முகப்பொலிவை மீட்டெடுக்க உதவும் ஐந்து விஷயங்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
வெள்ளை முடி பிரச்சனைக்கு நிரந்திர தீர்வு பெறவும், முடியை கருமையாகவும், அடர்த்தியாகவும் வைத்துகொள்ளவும் ஆன மிக எளிய வீட்டு வைத்தியங்களை அறிந்து கொள்ளலாம்.
பழங்காலத்தில், ராணிகள் தங்கள் பணிப்பெண்களை வைத்து, தூய ரோஸ் வாட்டர் தயாரித்தனர். ரோஸ் வாட்டர் அழகு சாதனை பொருளாக மட்டுமல்லாமல் பல வித சரும நோய்களை தீர்க்கும் அருமருந்தாகவும் உள்ளது.
முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்குவதற்கு வேக்ஸிங் அல்லது த்ரெடிங் செய்வது மிகவும் வலியை ஏற்படுத்துவது என்பதோடு, அதிக பணமும் செலவழிக்க வேண்டிய நிலை உள்ளது.
நாம் நமது கூந்தலை சரியாக பராமரிக்கவில்லை என்றால், கூந்தல் உடைந்து விடும். இந்த பிரச்சனையை தவிர்க்க, பெரும்பாலான மக்கள் பல வகையான சிகிச்சைகளை நாடுகிறார்கள்.
சரும பராமரிப்பு குறிப்புகள்: ரசாயனங்கள் கொண்ட சரும பராமரிப்பு பொருட்களை தொடர்ந்து பயன்படுத்துவதால், சருமம் தொடர்பான பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. தழும்புகள், சுருக்கங்கள் மற்றும் முகப்பரு உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கு எளிதாக கிடைக்கும் இந்த 6 இலைகள் போதும்.
முகப் பொலிவு குறைந்துவிட்டால், சில எளிய வழிகளின் மூலம், அதை சரி செய்ய முடியும். உங்கள் முகப்பொலிவை மீட்டெடுக்க உதவும் ஐந்து விஷயங்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
சந்தையில் கிடைக்கும் டியோடரண்டுகளால் தற்காலிகத் தீர்வு மட்டுமே கிடைக்கும் என்பதோடு, அவற்றைப் பயன்படுத்துவதால் தோல் வெடிப்பு மற்றும் தோல் கருமையாக மாறும் அபாயம் ஆகிய பாதிப்புகள் உள்ளது.
சிலருக்கு சருமத்தில் ஆங்காங்கே மருக்கள் இருக்கும். பார்ப்பதற்கு மச்சம் போல் இருக்கும் இந்த மருக்களால் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என்றாலும், இவை அழகை கெடுக்கிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.